டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி

February 23, 2026 DailyThanthi 0

அகமதாபாத், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் […]

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள 'தாய் கிழவி' படத்தின் டிரைலர் வெளியானது

February 23, 2026 DailyThanthi 0

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். […]

எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கம்

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த 10வது, 11வது நடைமேடையில் பணிகள் தொடங்கி இருப்பதால் கடந்த 20-ந்தேதியில் இருந்து […]

மு.க.ஸ்டாலின் ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆக வேண்டும் – மணிசங்கர் அய்யர்

February 23, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர். முன்னாள் மத்திய மந்திரியான இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் ஓரம்கட்டப்பட்டுள்ளார். கேரள சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் […]

ரூ.5 ஆயிரம் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள் தற்போது… – மு.க.ஸ்டாலின் பதிவு

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை முதலில் கொச்சைப்படுத்தினார்கள்; அது ‘பூமராங்’ ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள்! அ.தி.மு.க.வின் அழுத்தமே […]

டெல்லி விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; இருவர் கைது

February 23, 2026 DailyThanthi 0

டெல்லி, டெல்லி விமான நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கடந்த 19ம் தேதி டெல்லி வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை […]

நல்லகண்ணு உடல் நிலையில் பின்னடைவு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

February 23, 2026 DailyThanthi 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101). வயதுமூப்பின் காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தீடிரென வீட்டில் தவறி விழுந்ததில் […]

நாளை மாநில தேர்தல் ஆணையர்களுக்கான மாநாடு

February 23, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் , அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகளும் மாநிலத் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில், தேர்தல் முன்னெற்பாடுகள் […]

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 81 மின்திருட்டுகள் கண்டுபிடிப்பு

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மின் திருட்டுகள் குறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”01.02.2026 முதல் 15.02.2026 வரை சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி அமலாக்க கோட்ட […]

சூப்பர் 8 சுற்று: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சு தேர்வு

February 23, 2026 DailyThanthi 0

மும்பை, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. அதன்படி, இன்று […]