உ.பி: தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து – 7 பேர் பலி

February 23, 2026 DailyThanthi 0

லக்னோ, பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்தில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்திற்கு இன்று ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40 பேர் பயணித்தனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புர்வாஞ்சல் தேசிய […]

மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் திடீர் மூடல்

February 23, 2026 DailyThanthi 0

மாமல்லபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரமானது சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து […]

நல்ல தகவலை சொல்கிறேன் – தனிக்கட்சி தொடங்குவதாக கூறப்படும் நிலையில் ச‌சிகலா பரபரப்பு பேட்டி

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் உயிர் தோழியாக வலம் வந்தவர் சசிகலா. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நிழலாக தொடர்ந்த அவர், அ.தி.மு.க. உள்கட்சி விவகாரங்களையும் திரை மறைவில் […]

அரசு அதிகாரியை காரை ஏற்றி கொலை செய்த திமுக நிர்வாகியின் மகன் – டிடிவி தினகரன் கண்டனம்

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் உதவி தொழில் ஆய்வாளர் சிவமூர்த்தி மீது காரை ஏற்றி கொலை செய்ததாக கிருஷ்ணகிரி […]

வாண வேடிக்கை காட்டிய வெஸ்ட் இண்டீஸ்… ஜிம்பாப்வேக்கு 255 ரன்கள் இலக்கு

February 23, 2026 DailyThanthi 0

மும்பை, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. அதன்படி, இன்று […]

சூடானுடனான எல்லையை மூடிய சாட் நாடு

February 23, 2026 DailyThanthi 0

நிஜாமினா, ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சாட். இந்நாட்டின் அருகே சூடான் அமைந்துள்ளது. சூடானில்ல் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு […]

என் உயரம் எனக்கு தெரியும்: கருணாநிதி பாணியில் பதில் அளித்த மு.க. ஸ்டாலின்

February 23, 2026 DailyThanthi 0

தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேர்காணல் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:- கேள்வி: இந்த தேர்தல் திராவிட மாடல் – வட இந்திய […]

ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் மமதையில் திமுகவினர் வெறியாட்டம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது முதல், ஆளும் கட்சியை சார்ந்தவர்களும், சமூக விரோதிகளும் தங்களுடைய அடாவடிச் செயல்களுக்கு […]

கணவன் கண்முன்னே இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்; அதிர்ச்சி சம்பவம்

February 23, 2026 DailyThanthi 0

சண்டிகர், பஞ்சாப் மாநிலம் தரண் தாரண் சாகிப் மாவட்டம் பெடி கார்டன் காலனி பகுதியை சேர்ந்த இளம்பெண் ரூபி மேஹ்ரா. இவருக்கும் அனுஷ் கொவர் என்ற இளைஞருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. […]

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மேலும் சரிவு

February 23, 2026 DailyThanthi 0

நாமக்கல், நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. […]