ராமேசுவரம்-திருப்பதி இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பயணிகளின் வசதிக்காக ராமேசுவரம்-திருப்பதி இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராமேசுவரத்தில் இருந்து திருப்பதிக்கு வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் […]
