செங்கல்பட்டு: ஆசிரியர் வீட்டில் 15 சவரன் நகைகள் திருடிய வாலிபர் கைது- ஆட்டோ பறிமுதல்
செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருக்கச்சூர் பகுதியில் வசிக்கும், அரசு உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் ஆனந்தன் என்பவரது வீட்டில், கடந்த டிசம்பர் மாதம் 15 சவரன் நகைகள் திருடுபோனது. இதுகுறித்த புகாரின் […]
