மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

September 9, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகர்ப்புறம், கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும். திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் […]

“சரியான நேரத்தில் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது” – கெனிஷா பிரான்சிஸ்

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, “சரியான நேரத்தில் இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. ஒரு முழுநீளத் திரைப்படத்திற்கு இசையமைப்பது என்பது மிகப்பெரிய பொறுப்பு. நான் கவனமாக இருந்து பல இசை வகைகளை ஆராய்ந்து உருவாக்கியுள்ளேன்” […]

சென்னைக்கு வெளியில் தனி நிர்வாக நகரம் அமைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைக்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வளாகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் […]

பெங்களூரு: ஒரே நேரத்தில் 4 குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு

September 9, 2026 DailyThanthi 0

பெங்களூரு, பெங்களூரு புறநகர் பகுதியான பனவதி கிராமத்தில் விவசாயி ஒருவரின் செம்மறி ஆடு ஒரே நேரத்தில் 4 குட்டிகளை ஈன்றது. ஒரே நேரத்தில் 4 குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு கர்நாடக மாநிலம், பெங்களூரு […]

ரஷியா-வடகொரியா இடையே புதிய சாலைப் பாலம் திறப்பு

September 9, 2026 DailyThanthi 0

ஆயுதங்களை வழங்கி வரும் வடகொரியா ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான போர் நீடித்து வருகிறது. இந்த வாரத்தில் கூட உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா மிகப் பயங்கரமான […]

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறிய வங்காளதேசம்… யாருடன் மோதுகிறது தெரியுமா?

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. பெண்கள் ஆசிய கோப்பை துபாயில் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ம் தேதி […]

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை

September 9, 2026 DailyThanthi 0

தென்காசி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், தென்காசி ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும். தென்காசி கோட்டம் தென்காசி கோட்ட செயற்பொறியாளர் […]

விலை உயர்வு நீடிப்பு: இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிக்கும் அபாயம்

September 9, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, சர்வதேச அளவில் விலை உயர்வு நீடித்து வருவதால் இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விலை உயர்வு மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா […]

கமல்ஹாசன் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி – ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படங்களுக்காக எந்தவொரு காஸ்டிங் ஏஜென்ட்களையும் நியமிக்கவில்லை என கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்பது நடிகர் கமல்ஹாசனால் […]

மகளிர் டி20 தரவரிசை: நம்பர் 1 இடத்தை தக்கவைத்த ஸ்ரீ சரணி… முன்னேறிய தீப்தி சர்மா!

September 9, 2026 DailyThanthi 0

துபாய், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) சமீபத்திய மகளிர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேவேளையில், இந்திய அணியின் ஸ்ரீ […]

சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, ‘முந்தைய காலங்களில் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக பார்ப்பதற்கு பலர் தயக்கம் காட்டியது உண்டு. அதற்கு […]

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 11-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம்

September 9, 2026 DailyThanthi 0

புதுடில்லி, வாரத்திற்கு 5 நாட்கள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 11-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. 11-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் வாரத்திற்கு […]

‘மூக்குத்தி அம்மன் 2’ எப்போது ரிலீஸ்? வெளியான லேட்டஸ்ட் தகவல்

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2020-ஆம் ஆண்டு வெளியான […]

ஜூனியர் பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி – ஜப்பானை துவம்சம் செய்த இந்தியா

September 9, 2026 DailyThanthi 0

மோகி, ஜூனியர் பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் 7-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை இந்தியா துவம்சம் செய்தது. லீக் சுற்று ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கிப் போட்டி சீனாவின் மோகி நகரில் […]

திருத்தணி முருகன் கோவிலில் இலவச செல்போன் பாதுகாப்பு கவுண்ட்டர் திறப்பு

September 9, 2026 DailyThanthi 0

திருவள்ளூர், தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் 58 கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. கோவில்களில் அமைக்கப்படும் சிறப்பு கவுண்ட்டர்களில் பக்தர்கள் தங்கள் செல்போன்களை ஒப்படைத்துவிட்டு செல்லலாம் […]

இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விளம்பரங்கள்: மெட்டாவுக்கு சம்மன்

September 9, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தை உள்ளடக்கியதாக கூறப்படும் விளம்பரங்கள் தொடர்பாக மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் பெறுமாறு மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் […]

‘சர்தார் 2’ ஒரு ஆக்ஷன் படம் மட்டுமல்ல… கார்த்தி கூறிய முக்கிய தகவல்

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, ‘ஹாலிவுட்’ படங்களை பார்த்து ஏக்கப்பட்டது போதும், தமிழில் அதுபோல முயற்சி செய்யலாமே… என்ற ரீதியில் ‘சர்தார்-2’ படத்தை கொடுத்துள்ளோம். ஒரு நல்ல சமூக கருத்து, விழிப்புணர்வு படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று நடிகர் கார்த்தி […]

சென்னையில் காற்றாலை மாநாடு: 3 நாட்கள் நடக்கிறது

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, நாட்டின் முதன்மையான காற்றாலை மின்சார வர்த்தக கண்காட்சி மற்றும் விண்டர்ஜி இந்தியா மாநாடான 2026 அக்டோபர் 7-ம் தேதி முதல், 9-ம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது.” என, ஐ.டபிள்யூ. […]

இங்கிலாந்தில் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி

September 9, 2026 DailyThanthi 0

பிரிட்டன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த நாட்டில் 600 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து பிரிட்டனின் […]

சூரியின் மாறுபட்ட நடிப்பில் தயாராகி இருக்கும் 'மண்டாடி'

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, மதிமாற புகழேந்தி இயக்கத்தில் சூரி ஆர்.எஸ். இன்போ டெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார், வெற்றிமாறன் ஆகியோர் தயாரித்து, மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள புதிய படம், ‘மண்டாடி’. இதில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். […]