ஜெயலலிதா பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
சென்னை, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், […]
