இந்தியா உள்பட 3 நாடுகளில் பயணம்; அமெரிக்க ஏற்றுமதியை குறைக்க கனடா பிரதமர் ரகசிய திட்டம்

February 24, 2026 DailyThanthi 0

டொரண்டோ கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா உள்பட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி அவர் முதலில் இந்தியாவுக்கு நாளை மறுநாள் வருகை தருகிறார். மும்பை நகருக்கு வரும் அவர், இந்த பயணத்தின்போது […]

உ.பி. வீடு தீப்பிடித்த விபத்தில் 6 பேர் பலி – காரணம் என்ன.?

February 24, 2026 DailyThanthi 0

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லிசாடி கேட் பகுதியை சேர்ந்தவர் இக்பால் அகமதுவின். இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு இக்பாலின் வீட்டில் திடீரென […]

வேலூர் நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கண்கலங்கியது ஏன்? ஆதவ் அர்ஜுனா விளக்கம்

February 24, 2026 DailyThanthi 0

வில்லிவாக்கம் தொகுதியில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: – திமுக கொள்ளையடித்த பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க திட்டமிட்டு வருகிறது.சம்பாதிப்பதற்காக விஜய் அரசியலுக்கு வரவில்லை. […]

பரபரப்பாக நடந்த ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு.. ரோஜா பூவை சாப்பிட்ட ஆதரவாளர்

February 24, 2026 DailyThanthi 0

தேனி, போடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டு இருந்தபோது அவருக்கு அருகில் ஜெயலலிதா படத்துக்கு மல்லிகை பூ மற்றும் ரோஜா பூ போட்டு வைக்கப்பட்டு இருந்தது. படத்திற்கு கீழே இருந்த […]

புதிய சாதனை படைத்த ஹெட்மயர்

February 24, 2026 DailyThanthi 0

மும்பை, டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. அதன்படி, நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே […]

“கல்கி 2” படப்பிடிப்பில் அமிதாப் – கமல் சந்திப்பு

February 24, 2026 DailyThanthi 0

நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘கல்கி ஏடி 2898’ திரைப்படம் உலகமெங்கும் ரூ.1100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. மகாபாரதம், ஏஐ […]

மோசமான வானிலை: லண்டனில் இருந்து ஐதராபாத் வந்த விமானம் நாக்பூரில் தரையிறக்கம்

February 24, 2026 DailyThanthi 0

மும்பை, இங்கிலாந்து தலைநகர் லண்டனின் ஹீத்ரோ இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று அதிகாலை இந்தியாவின் ஐதராபாத்திற்கு வந்துகொண்டிருந்தது. விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில், இந்திய எல்லைக்குள் மராட்டிய மாநில வான்பரப்பில் […]

புறநகர் ரெயில்கள் ரத்து: தென்னக ரெயில்வே மெத்தனமாக செயல்படக்கூடாது – கனிமொழி எம்.பி.

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை கடற்கரை – தாம்பரம் தடத்தில் தினமும் 200க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். அலுவலக பணிக்கு செல்வோர், […]

இந்தியா – ஜிம்பாப்வே போட்டி: சேப்பாக்கத்தில் அனிருத் இசை விருந்து

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. சென்னையில் […]

நானியின் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

February 24, 2026 DailyThanthi 0

நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா. தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான ‘தி […]