உக்ரைனியர்களின் மன உறுதியை புதினால் உடைக்க முடியவில்லை; ஜெலன்ஸ்கி
கீவ், உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய […]
