"தலைவர் 173" சூட்டிங் எப்போது?.. அப்டேட் கொடுத்த இயக்குனர்

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பும் […]

சூலூர்பேட்டை- நெல்லூர் பயணிகள் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சூலூர்பேட்டை-நெல்லூர் இடையேயான பயணிகள் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூலூர்பேட்டையில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு காலை 10.05 மணிக்கு […]

‘நமஸ்கார்’ என்ற ஒரே வார்த்தையில் அரங்கைக் கவர்ந்த ஆலியா பட்

February 24, 2026 DailyThanthi 0

பாலிவுட் திரை உலகில் ரசிகர்களின் ‘பேவரைட் ஐகான்’ ஆக திகழ்ந்து வருபவர் ஆலியாபட். இந்நிலையில் ஆலியாபட் லண்டனில் நடந்த பாப்டா விழாவில் பங்கேற்றார். விழாவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஆலியாபட் ‘நமஸ்கார்’ என தனது […]

மேற்கு வங்காளம்: எஸ்.ஐ.ஆர் சரிபார்ப்பு பணிக்கு ஜார்க்கண்ட், ஒடிசா நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

February 24, 2026 DailyThanthi 0

மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 59 லட்சம் […]

தி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது? – ஆர்.எஸ்.பாரதி பதில்

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீடு குழு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதல்நாளான கடந்த 22-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் […]

ரெயில் சேவை குறைப்பு: "உரிய தகவல் அளித்திருந்தால்.." – அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட முக்கிய தகவல்

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில் தண்டவாளங்கள் மற்றும் நடைமேடைகள் தெற்கு ரெயில்வே மூலம் சீரமைக்கும் பணி கடந்த 20-ந் தேதி […]

'யூடியூப்'பில் வெளியாகும் தேசிய விருது பெற்ற குறும்படம்

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, கந்தர்வன் எழுதிய ‘சனிப்பிணம்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து நவீன் இயக்கத்தில் ‘லிட்டில் விங்ஸ்’ என்ற குறும்படம் தயாரானது. ராம்ஜி, மணிமேகலை நடித்துள்ள இந்த படம் சர்வதேச பட விழாக்களில் விருதுகளை அள்ளியது. […]

சட்டமன்ற தேர்தல்: ‘இலவச’ வாக்குறுதி திட்டங்களை அறிவிக்க தடை கோரிய மனு – சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

February 24, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வக்கீல் […]

“முஸ்தபா முஸ்தபா” படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ். இவர் தற்போது சுரேஷ் ரவி இணந்து முஸ்தபா முஸ்தபா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை தி மாபோகோஸ் […]

சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி..? – நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி […]