எழுத்தாளரை கரம்பிடித்த ராப் பாடகர் வேடன்

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, ராப் பாடகர் வேடன், எழுத்தாளர் நவமி லதாவை கரம் பிடித்தார். இவர்களது திருமணம் எளிய முறையில் ரிஜிஸ்டர் ஆபீசில் நடைபெற்றது. சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி, யூடியூபில் பதிவிட்டு இந்திய அளவில் […]

எடப்பாடி பழனிசாமியின் ரூ.10 ஆயிரம் அறிவிப்பு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது: திருமாவளவன்

February 25, 2026 DailyThanthi 0

திருச்சி, திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். தேர்தல் காலத்து வாக்குறுதிகள், […]

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

February 25, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு கொலை முயற்சி, அடிதடி மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்ட மானூர், அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த இசக்கிராஜா (வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். […]

கச்சத்தீவு ஆலய திருவிழாவையொட்டி 5 நாட்கள் மீன்பிடிக்க செல்ல தடை

February 25, 2026 DailyThanthi 0

ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலை விலும் நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா […]

உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை அடித்துக் கொன்ற வாலிபர்… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, மதுரையைச் சேர்ந்தவர் ஷேக் (26 வயது). இவர் சென்னை முகப்பேர் பகுதியில் தங்கி பிளம்பர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த ஷேக், முகப்பேர் பகுதியில் சாலையோரம் தங்கி […]

‘நீட்’ அழுத்தம்…தந்தையை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய மகன் – லக்னோவில் அதிர்ச்சி

February 25, 2026 DailyThanthi 0

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ‘நீட்’ தேர்வு தொடர்பான தகராறில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்வேந்திர சிங் (49) என்ற தொழிலதிபர் தனது மகன் அக்‌சத் பிரதாப் சிங்கை […]

மக்களின் இன்னல்களை துடைக்க தென்னக ரெயில்வே முன் வரவேண்டும்: கமல்ஹாசன்

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை மாநகரின் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட போக்குவரத்துக்கு நம்பியிருந்த புறநகர் மின்சார ரெயில்கள் முன்னறிவிப்போ, தகுந்த முன்னேற்பாடோ இன்றி ரத்து […]

பீகார்: ஆட்டோ ரிக்சா-பஸ் மோதல்; 4 பேர் பலி

February 25, 2026 DailyThanthi 0

பாகல்பூர் பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் தயாள்பூர் பகுதியருகே தேசிய நெடுஞ்சாலை எண் 31-ல் சென்று கொண்டிருந்த 2 ஆட்டோ ரிக்சாக்கள் மற்றும் தனியார் பஸ் ஆகிய மூன்றும், ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. […]

நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து கூறி கண்கலங்கிய மன்சூர் அலிகான்

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை ராஜீ்வ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக நடிகர் மன்சூர் அலிகான் அரசு […]

இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்… அணியிலிருந்து வெளியேறிய அதிரடி வீரர் – என்ன காரணம்?

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய அணிக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் குடும்ப அவசர நிலை காரணமாக வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. […]