ஓராண்டில் 18 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு புதிய முதலீடுகள்: டிரம்ப் பேச்சு

February 25, 2026 DailyThanthi 0

வாஷிங்டன் டி.சி. அமெரிக்காவின் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் இன்று கலந்து கொண்டு பேசினார். ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது, 12 மாதங்களுக்கு […]

சிறுமிகளுக்கு இலவச எச்.வி.பி தடுப்பூசி வழங்க மத்திய அரசு திட்டம்

February 25, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கருப்பை வாய் புற்​று​நோயைத் தடுக்​கும் ஒரு முக்​கிய முயற்​சி​யாக, 14 வயது மற்​றும் அதற்கு மேற்​பட்ட வயதுடைய சிறுமிகளுக்​கான நாடு தழு​விய ஹியூமன் பாப்​பிலோமா வைரஸ் (எச்​பி​வி) தடுப்​பூசி பிரச்​சா​ரத்தை மத்​திய அரசு […]

போற போக்கை பார்த்தால்… அதிமுக-பாஜக தொகுதி பங்கீட்டை விமர்சித்த பெ.சண்முகம்

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாகி வருகிறது. அ.தி.மு.க.-பா.ஜனதா அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா., அ.ம.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. விரைவில் அ.தி.மு.க.-பா.ஜனதா […]

சென்னையில் ஓய்வுபெற்ற ராணுவ ஊழியரை கொன்ற காவலாளிக்கு ஆயுள் தண்டனை

February 25, 2026 DailyThanthi 0

சென்னை பெரம்பூரை சேர்ந்த வேங்கடசாமி (வயது 64), ராணுவத்தில் பதிவு எழுத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அதே பகுதியில் அவரது வீட்டின் எதிரில் வசிப்பவர் துளசையா(54). இவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். […]

டிரம்ப் அறிவித்த தற்காலிக உலகளாவிய சுங்கவரி 15% ஆக உயர வாய்ப்பு

February 25, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆண்டு பரஸ்பர வரி என்ற பெயரில் கடுமையான இறக்குமதி வரி களை விதித்து அதிர்ச்சியளித்தார். இதில் இந்தியாவுக்கு 25 சதவீத வரி […]

கர்நாடக மந்திரி சபையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு; குரல் கொடுத்த டி.கே. சிவக்குமார்

February 25, 2026 DailyThanthi 0

பெங்களூரு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. கர்நாடக மந்திரி சபையில் மாற்றம் செய்யப்படலாம் என பரவலாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து முதன்முறையாக எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட […]

ரூ.18.64 கோடி மதிப்பிலான முதல்வர் திருமண மாளிகையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 25, 2026 DailyThanthi 0

சென்னை தமிழ்நாடு முதல்-அமைச்சரால் கடந்த 9.3.2024 அன்று அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்ட சென்னை, ஆலந்தூர் “முதல்வர் திருமண மாளிகை”யானது 21,245 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் […]

'புல்லட்' ரெயிலை இயக்க ஜப்பான் நாட்டில் பயிற்சி பெறும் இந்திய லோகோ பைலட்டுகள்

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, உலக நாடுகளில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும் புல்லட் ரெயிலை இந்தியாவில் இயக்கும் முயற்சியில் இந்திய ரெயில்வேத்துறை தீவிரமாக களம் இறங்கியுள்ளது. அதில் மும்பை-ஆமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் தூரத்துக்கு மணிக்கு 320 கிலோமீட்டர் முதல் […]

கள்ளக்காதலால் விபரீதம்: தொழிலதிபர் மனைவியிடம் 1 கிலோ தங்கம் – வைர நகைகள் அபகரிப்பு

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை வேப்பேரி பகுதியில் பிரபல தொழிலதிபர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் திலிப் என்ற வாலிபர் குடியேறினார். இவர் தொழிலதிபரின் மனைவியோடு ஆரம்பத்தில் அன்பாக பழகி உள்ளார். […]

காதல் பிரச்சினையா? – பிரபல யூடியூபர் தற்கொலை

February 25, 2026 DailyThanthi 0

ஐதராபாத், பிரபல தெலுங்கு யூடியூபர் கோமளி(21) தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட […]