கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு – 9 பேர் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, 2000-ஆம் ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரை விடுதலை செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. ஈரோடு மாவட்டம் […]

அஜித்பவார் மரணம்: வி.எஸ்.ஆர். நிறுவனத்தின் 4 விமானங்களை இயக்க மத்திய அரசு தடை

February 25, 2026 DailyThanthi 0

மும்பை, மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கடந்த மாதம் 28-ந்தேதி புனே அருகே உள்ள பாராமதியில் விமான விபத்தில் உயிரிழந்தார். வி.எஸ்.ஆர். நிறுவனத்தின் குட்டி விமானத்தில் அவர் பயணித்தபோது இந்த விபத்து நடந்தது. […]

தூத்துக்குடியில் கல்லூரியில் ஆசிரியர்கள் மனித சங்கிலி போராட்டம்

February 25, 2026 DailyThanthi 0

அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாட்டு ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் நேற்று ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. […]

பாகிஸ்தான்-இங்கிலாந்து போட்டியில் மோதிக்கொண்ட ரசிகர்கள் – வீடியோ வைரல்

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் – இங்கிலாந்து ஆட்டத்தின்போது மைதானத்தில் ரசிகர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் – […]

’துரந்தர் 2’வுடன் மோதல் – கருத்து தெரிவித்த ’டாக்ஸிக்’ பட நடிகை

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகை ஹூமா குரேஷி, தற்போது டாக்ஸிக் படத்தில் எலிசபெத் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம், ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 படத்துடன் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதால், இந்த ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் […]

உக்ரைன்-ரஷியா போர்நிறுத்தம் தொடர்பாக ஐ.நா.வில் தீர்மானம்; வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா

February 25, 2026 DailyThanthi 0

கீவ் உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ல் தொடங்கியது. இந்த போர், நேற்றுடன் 4-ம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இன்று 5-ம் ஆண்டாக தொடரும் போர், இன்னும் ஒரு […]

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

February 25, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, கேரளாவை ‘கேரளம்’ என்று பெயர் மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்த நிலையில், மேற்குவங்காளத்தின் பெயர் மாற்றத்தை மத்திய அரசு எதிர்ப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக […]

தொகுதி நிலவரம்: காரைக்குடியில் கரை சேருவாரா சீமான்..?

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2016 சட்டசபை தேர்தலில் கடலூர், 2021 சட்டசபை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த முறை, தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் […]

பழவேற்காடு பகுதியில் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறப்பு: மீனவர்கள் அச்சம்

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, பழவேற்காடில் 4 நாட்களில் 100க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகளால் தொடரும் சம்பவங்கள் குறித்து […]

பொருளாதாரத்தில் 22 நோபல் பரிசு பெற்றவர்கள் கூட செய்யாத விசயங்களை செய்தேன்: டிரம்ப் பேச்சு

February 25, 2026 DailyThanthi 0

நியூயார்க் அமெரிக்காவின் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் இன்று கலந்து கொண்டு பேசினார். ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது, அமெரிக்காவை பல ஆண்டுகளாக, […]