பிராக் செஸ் போட்டி இன்று தொடங்குகிறது

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, பிராக் சர்வதேச செஸ் போட்டி இன்று முதல் மார்ச் 7-ந்தேதி வரை செக்குடியரசில் நடக்கிறது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியனான அரவிந்த் சிதம்பரம், போட்டித்தரநிலையில் முதலிடம் பெற் றுள்ள […]

இஸ்ரேலில் குவிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட அமெரிக்க போர் விமானங்கள்; ஈரானுக்கு எச்சரிக்கையா?

February 25, 2026 DailyThanthi 0

டெல் அவிவ் இஸ்ரேலில் அமெரிக்க விமான படையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் குவிக்கப்பட்டு உள்ளன. இதனை தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. ஈரான் நாட்டின் […]

டெல்லியின் பெயரை இந்திர பிரஸ்தா என மாற்ற வேண்டும்: அமித்ஷாவுக்கு பா.ஜ.க. எம்.பி. கடிதம்

February 25, 2026 DailyThanthi 0

புதுடெல்லி டெல்லியின் பழமையான வரலாற்றை கவுரவிக்கும் வகையில் அதன் பெயரை இந்திர பிரஸ்தா என மாற்ற வேண்டும் என்று கோரி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு பா.ஜ.க. எம்.பி. பிரவீன் கந்தேல்வால் இன்று கடிதம் […]

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மறைவு – காங்கிரஸ் இரங்கல்

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101), உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து […]

பாகிஸ்தானின் வெற்றியை தனி ஆளாக நின்று ஹாரி புரூக் பறித்து கொண்டார்: வாக்கர் யூனிஸ்

February 25, 2026 DailyThanthi 0

கராச்சி டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டி ஒன்றில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று விளையாடின. இதில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், டி20 உலகக்கோப்பையில் 50 பந்துகளில் (10 […]

வாழ்நாள் எல்லாம் விவசாயிகளுக்காக போராடியவர்.. தகைசால் தமிழர்: நல்லகண்ணு வாழ்க்கை குறிப்பு

February 25, 2026 DailyThanthi 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு (வயது 101) இன்று காலமானார். மகத்தான தலைவரான நல்லகண்ணுவின் வாழ்க்கை பயணம் குறித்த விவரங்கள் பின்வருமாறு: 1924 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார் நல்லக்கண்ணு. சுப்பிரமணிய […]

சென்னை கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. சூப்பர் 8 சுற்றில் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த இந்திய அணி நாளை ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் […]

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில் நடிகர் சரத்குமார் சாமி தரிசனம்

February 25, 2026 DailyThanthi 0

திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் உலகப்புகழ் பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமார் இன்று திருவண்ணாமலையில் உள்ள […]

‘பிரதமர் மோடியின் வருகை ஒரு மைல்கல் தருணம்’ – இஸ்ரேல் ஊடகங்கள் புகழாரம்

February 25, 2026 DailyThanthi 0

ஜெருசலேம், பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவருடன் உயர்மட்ட குழுவினரும் சென்றுள்ளனர். இருநாடுகளுக்கு இடையிலான […]

அசாம்: ஜவஹர்லால் நேரு சிலை உடைப்பு – போலீசார் விசாரணை

February 25, 2026 DailyThanthi 0

கவுகாத்தி, மறைந்த முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் தலைவருமானவர் ஜவஹர்லால் நேரு. இவருக்கு அசாம் மாநிலம் கசார் மாவட்டம் பைலபுல் பகுதியில் சந்தை உள்ளது. இந்த சந்தை பகுதியில் ஜவஹர்லால் நேருவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், […]