உலகத்தர சிகிச்சை மக்களுக்கு கிடைத்திடும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது – உதயநிதி ஸ்டாலின்

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், உலகத்தரத்திலான சிகிச்சைகளை ஏழை – எளிய மக்களுக்கும் கிடைத்திடும் நோக்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நம் திராவிட மாடல் அரசு செயல்பட்டு […]

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி: ரிங்கு சிங் விலகல் ?

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. சூப்பர் 8 சுற்றில் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த இந்திய அணி நாளை ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது. இந்திய அணியில் […]

இஸ்ரேல் சென்றடைந்தார் பிரதமர் மோடி

February 25, 2026 DailyThanthi 0

ஜெருசலேம், 2 நாட்கள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார். அவர் தற்போது, இஸ்ரேலின் பென் […]

நல்லக்கண்ணு: ஒரு சமூக போராளியின் அரசியல் பயணம்

February 25, 2026 DailyThanthi 0

இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் எனத் தனது வாழ்நாளில் குறிப்பிட்ட பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர் நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் […]

சூப்பர் 8 சுற்று: நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு தேர்வு

February 25, 2026 DailyThanthi 0

கொழும்பு, டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் […]

அசாமில் கொடூர சம்பவம்; காதலன் கண்முன்பு இளம்பெண் கூட்டு பலாத்காரம்

February 25, 2026 DailyThanthi 0

கச்சார், அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.இந்த நிலையில் சில்சார் நகருக்கு அருகே சென்ற போது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு இருவரும் […]

நல்லக்கண்ணு உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101), உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து […]

அபிஷேக் சர்மாவை பற்றி அதிகமாக யோசிப்பது அர்த்தமற்றது: இந்திய பயிற்சியாளர் கருத்து

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. சூப்பர் 8 சுற்றில் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த இந்திய அணி நாளை ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது. நடப்பு டி20 […]

2026-ல் 4 ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போப் லியோ

February 25, 2026 DailyThanthi 0

ரோம், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோ, 2026-ம் ஆண்டின் முதல் பாதியில் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணங்கள் தொடர்பான தகவலை வாடிகன் வெளியிட்டுள்ளது. அதன்படி, மொனாக்கோ, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும், அல்ஜீரியா, கேமரூன், […]

டெல்லி ஏஐ மாநாட்டில் சட்டையின்றி போராட்டம்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் 3 பேர் கைது

February 25, 2026 DailyThanthi 0

டெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏஐ தாக்க உச்சிமாநாடு கடந்த 16ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் , செயற்கை நுண்ணறிவு […]