வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி.. ஜிம்பாப்வேயுடன் இன்று மோதல்
சென்னை, சூப்பர்-8 சுற்றின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி தற்போது ‘டூ ஆர் டை’ நிலையில் உள்ளது. அடுத்ததாக ஜிம்பாப்வே அணியை சென்னையில் இன்று இரவு 7 மணிக்கு […]
