சூப்பர் 8 சுற்று: தென் ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
அகமதாபாத், டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கே றும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் […]
