பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு சென்ற பின்பே தொகுதிப் பங்கீடு – நயினார் நாகேந்திரன் பேட்டி
சென்னை, சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பாஜக பணிமனை திறப்பு விழாவில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:- திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் 50 சதவீதமாகவும், சிறுவர்களுக்கு எதிரான போக்சோ […]
