வேலூரில் ரூ.176 கோடியில் அணை அமைக்கும் பணி: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

February 26, 2026 DailyThanthi 0

சென்னை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (26.02.2026) தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை சார்பில் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கோயில்மலையாற்றின் குறுக்கே 176.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறிய அணை அமைக்கும் பணிக்கு அடிக்கல் […]

மராட்டியம்: 2 ஆண்டுகளில் 93 ஆயிரம் பெண்கள் மாயம்

February 26, 2026 DailyThanthi 0

புனே மராட்டிய சட்டசபையில், காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை மாநில உள்துறை தாக்கல் செய்தது. அதில், 2025 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் முறையே 48 ஆயிரம் மற்றும் 45 ஆயிரம் பெண்கள் காணாமல் […]

திமுக – காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக உள்ளது – விஜய் வசந்த்

February 26, 2026 DailyThanthi 0

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பாகோட்டில் இணைப்பு பாலம், பல்நோக்குக்கட்டிடம் கட்ட ரூ.20 லட்சம் மற்றும் ரூ.10லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]

தமிழக அரசின் வழிகாட்டு விதிகளில் என்ன தவறு? தவெக தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கேள்வி

February 26, 2026 DailyThanthi 0

அரசியல் கட்சிகளுக்கான ரோடு ஷோவுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக தவெக தொடர்ந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரும்பாலான அரசியல் கட்சிகள் நெறிமுறைகளை ஏற்றுள்ள நிலையில் மனுதாரர் கட்சி மட்டும் வழக்கு […]

சுரண்டலுக்கு எதிரான நக்சலைட்டுகளின் போராட்டத்திற்கு ஆதரவு; முன்னாள் முதல்-மந்திரி சர்ச்சை பேச்சு

February 26, 2026 DailyThanthi 0

ராய்ப்பூர் சத்தீஷ்காரின் ராய்ப்பூர் நகரில் சங்கர் நகர் பகுதியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியான திக்விஜய் சிங் கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில், அக்கட்சியை […]

தொகுதி பங்கீடு: பேச்சுவார்த்தை நடத்த மார்ச் 2-ஆம் தேதி விசிகவுக்கு திமுக அழைப்பு

February 26, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு இடம்பெற்றிருந்த கட்சிகள் அனைத்தும் அப்படியே இடம்பெற்றுள்ளன. புதிதாக மக்கள் நீதி மய்யமும், தே.மு.தி.க.வும் இணைந்துள்ளன. திமுக தனது […]

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு; மானாமதுரை டி.எஸ்.பி.க்கு பிடிவாரண்ட் – கோர்ட்டு உத்தரவு

February 26, 2026 DailyThanthi 0

மதுரை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு […]

ஹோல்டர், சைபர்ட் அபாரம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் இலக்கு

February 26, 2026 DailyThanthi 0

அகமதாபாத், டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று […]

“காதல் ரீசெட் ரிப்பீட்” படத்தின் டிரெய்லர் வெளியானது

February 26, 2026 DailyThanthi 0

மாலி மான்வி மூவி மேக்கர்ஸ், சன்னி டென்வி தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதல் ரீசெட் ரிபீட்’ . இந்தப் படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியோடு […]

விவசாயம் உள்பட பல்வேறு துறைகளில் இந்தியா-இஸ்ரேல் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

February 26, 2026 DailyThanthi 0

ஜெருசலேம், பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று காலை அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். இஸ்ரேலின் பென் குரின் சர்வதேச விமான நிலையம் […]