இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ் – லிஸ்ட் இதோ

February 27, 2026 DailyThanthi 0

திரையரங்குகளில் மட்டுமல்ல, ஓ.டி.டி. தளங்களிலும் தற்போது திரைப்படங்கள் அணிவகுத்து வருகின்றன. வாரம் தோறும் புதிய படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் […]

சட்டமன்ற தேர்தல்: வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டு அறை திறப்பு

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடக்க இருக்கிறது. இதனையொட்டி, இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரி இயக்குனரகத்திற்கு தேர்தல் செலவினங்களை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. […]

துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய ரூப்லெவ்

February 27, 2026 DailyThanthi 0

துபாய், துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், பிரான்சின் ஆர்தர் ரின்டர்நெக் உடன் மோதினார். பரபரப்பான இந்தஆட்டத்தில் சிறப்பாக […]

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

February 27, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த சீனி முகம்மது நியாஸ் (வயது 19) மற்றும் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா […]

ரஞ்சி கோப்பை: கர்நாடகா 220 ரன்கள் சேர்ப்பு

February 27, 2026 DailyThanthi 0

ஹூப்ளி, ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடகா-ஜம்மு காஷ்மீர் அணிகள் இடையி லான இறுதி ஆட்டம் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ஜம்மு-காஷ்மீர் அணி 584 ரன் கள் குவித்து […]

திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏன்? – பரபரப்பு தகவல்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்துவதற்காக 3 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் […]

படிக்காமல் நண்பர்களுடன் சுற்றியதை கண்டித்த பெற்றோர்… 8-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு

February 27, 2026 DailyThanthi 0

கடலூர், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (38 வயது). லாரி டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (36 வயது). இந்த தம்பதிக்கு திவாகர்(13) என்ற மகன் […]

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட் வெற்றி

February 27, 2026 DailyThanthi 0

மாட்ரிட், ஐரோப்பிய முன்னணி கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ‘நாக்-அவுட்’ பிளே-ஆப் சுற்றில் ஒவ் வொரு அணியும், மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் […]

நடிகைகளை கவர்ச்சியாக காட்டவே விரும்புகிறார்கள் – டாப்சி

February 27, 2026 DailyThanthi 0

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் டாப்சி பன்னு. திருமணத்திற்கு பிறகும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் டாப்சி திரையுலகில் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டி […]

அப்பா மீது வழக்கு தொடர்ந்த 10 வயது மகன் – கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

February 27, 2026 DailyThanthi 0

பீஜிங், சீனாவில் 10 வயது சிறுவன் தனது பரிசுப் பணத்தை பயன்படுத்தியதாகத் தந்தை மீது வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் விவாகரத்து பெற்ற நிலையில், அந்த சிறுவன் தனது தந்தையுடன் […]