‘துரந்தர்-2’காக கடல் தாண்டும் ரசிகர்கள்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, ‘துரந்தர்-2’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் துரந்தர்-2 தடை செய்யப்பட்டதால் படத்தை காண ரசிகர்கள் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் […]

தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்; ரூ.298.77 லட்சம் உபரி நிதி: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

February 27, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கமிஷனர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டம் தொடங்கியதும், தூத்துக்குடி மாநகராட்சியின் நடப்பு நிதி ஆண்டிற்கான […]

“இளம் வீரர்கள்… முதல் உலகக் கோப்பை” – ஜிம்பாப்வே கேப்டன் உருக்கம்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, இந்தியாவை 210 முதல் 220 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்று ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் […]

சென்னை ஐகோர்ட்டிற்கு புதிய தலைமை நீதிபதியாக தர்மதிகாரியை நியமிக்க பரிந்துரை

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வந்த மணிந்திர மோகன் ஸ்ரீவத்சவா, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில், எம்.எம். ஸ்ரீவஸ்தவா மார்ச் 5-ம் […]

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான வெற்றிக்கு இது தான் காரணம்..இந்திய கேப்டன்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கே றிய குரூப் ஆட்டத்தில் […]

1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பங்கள் கண்டெடுப்பு

February 27, 2026 DailyThanthi 0

விழுப்புரம், விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், மரக்காணம் அருகே உள்ள குரும்பரம், செஞ்சி அருகே உள்ள மேல்சித்தாமூர் பகுதிகளில் களஆய்வில் ஈடுபட்டார். அப்போது பல்லவர் காலத்தை சேர்ந்த கொற்றவை சிற்பங்கள் கண்டறியப்பட்டன. இதுகுறித்து […]

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் போட்டி மழையால் ரத்தானால்.. அரையிறுதிக்கு எந்த அணி தகுதி பெறும் ?

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கே றிய குரூப் ஆட்டத்தில் […]

ஆதார் சேவை மையங்கள் கூகுள் வரைபடத்தில் சேர்ப்பு

February 27, 2026 DailyThanthi 0

நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களை மக்கள் எளிதில் கண்டறிந்து அதன் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கூகுள் வரைபடத்தில் அவற்றை இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மின்னணுவியல் மற்றும் […]

தாம்பரம் – கடற்கரை இருமார்க்கமாகவும் சிறப்பு பஸ் சேவை: பயணிகள் வரவேற்பு

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடை மேடை 10,11-ல் மேற்கொள்ளப்படும் மறுசீர மைப்பு பணிகள் காரணமாக, கடந்த 20-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரையில் 45 நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. […]

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை காலமானார்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் காலமானார். ஸ்டேஜ்-4 கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்த […]