இடைத்தேர்தலில் ஆதரவு கோரி அதிமுகவினர் நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய […]

குளோபல் செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் அணி தோல்வி

September 8, 2026 DailyThanthi 0

பெங்களூரு, 6 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது குளோபல் செஸ் லீக் (ஜி.சி.எல்.) போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் விஸ்வநாதன் ஆனந்த் தலைமையிலான அலாஸ்கன் நைட்ஸ் அணி 6-11 […]

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறை இணை கூடுதல் […]

வாடிக்கையாளரின் உணவை வேறுஒருவருக்கு ரூ.100-க்கு விற்ற டெலிவரி ஊழியர்: நேரில் பார்த்து அதிர்ந்த இளைஞர்

September 8, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு நீண்ட நேரமாகியும் வராததால் தேடி சென்ற பார்த்தபோது டெலிவரி ஊழியர் அந்த உணவை வேறு இரண்டு நபர்களுக்கு 100 ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும், அவர்கள் அந்த உணவை சாப்பிட்டு […]

விஜய் சேதுபதி நடிக்கும் “பத்தா” படத்தின் “மகளே” பாடல் அப்டேட்

September 8, 2026 DailyThanthi 0

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ படத்தின் ‘மகளே’ பாடல் வரும் 9ம் தேதி மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியுடன் முன்னணி நடிகராக […]

பிக் பாஷ் லீக்: பிரிஸ்பேன் ஹீட் அணியில் டாம் கரன்

September 8, 2026 DailyThanthi 0

சிட்னி, பிரிஸ்பேன் ஹீட் அணி, 2026–27 பிக் பாஷ் தொடருக்காக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டாம் கரனை ஒப்பந்தம் செய்துள்ளது. இது அந்த அணியின் முதல் வெளிநாட்டு வீரர் ஒப்பந்தமாகும். டாம் கரன் ஒரு ஆண்டு […]

சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்: பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

September 8, 2026 DailyThanthi 0

மதுரை, மாயமான பிளஸ்-1 மாணவன் கண்மாயில் பிணமாக மீட்கப்பட்டான். மாணவியுடன் பழகியதால் கடத்திச்சென்று கொலையா? என்பது பற்றியும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. பிளஸ்-1 மாணவர் மதுரை ஆனையூர் அருகே உள்ள வள்ளலார் தெருவை […]

ரஷியாவில் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி

September 8, 2026 DailyThanthi 0

மாஸ்கோ, ரஷியாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். ரஷியாவின் வட காகசஸ் மாகாணத்தில் மிஷிர்ஹி மலை அமைந்துள்ளது. இந்த மலையில் நேற்று முன் தினம் 33 மலையேற்ற வீரர்கள் […]

2027 உலகக்கோப்பையில் ரோகித், கோலி விளையாடுவார்களா? ஆஷிஷ் நெஹ்ரா

September 8, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடுவார்களா என்பதை இப்போதே உறுதியாகக் கூற முடியாது என்று […]

28 நாட்களில்.. தமிழ்நாடு சட்டசபை செயல்பாட்டை காண 32,555 பேர் வருகை

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு சட்டசபையின் செயல்பாட்டை காண கடந்த 28 நாட்களில் 32,555 பேர் வருகை புரிந்துள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். பட்ஜெட் தாக்கல் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் (ஆகஸ்டு) […]

ராஜா கருப்பசாமியின் “மொத ராத்திரி” படத்தை பாராட்டிய தனுஷ்

September 8, 2026 DailyThanthi 0

அற்புத முயற்சியை மேற்கொள்ளும் திரைப்படங்களுக்கு நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும் என தனுஷ் ‘மொத ராத்திரி’ படத்தை பாராட்டியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக […]

நஹித் ராணாவுக்கு பிக் பாஷ் லீக்கில் விளையாட அனுமதி கிடைப்பதில் சந்தேகம்

September 8, 2026 DailyThanthi 0

டாக்கா, வங்காள தேசத்தின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணாவை வரும் பிக் பாஷ் லீக் தொடரில் பார்க்கும் வாய்ப்பு தற்போது குறைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்தத் தொடரில் அவரை ஒப்பந்தம் செய்ய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் மெல்போர்னைச் […]

சட்டசபையின் மதிப்பீட்டுக் குழுவை அறிவித்தார் ஜே.சி.டி. பிரபாகர்

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு சட்டசபையின் 14 பேர் கொண்ட மதிப்பீட்டுக் குழுவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று (செவ்வாய் கிழமை) அறிவித்தார். இதன்படி மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக அருள்பிரகாசம், அவை உரிமை குழு தலைவராக துணை […]

வேலை வாங்கி தருவதாக பணமோசடி: பிரபல பெண் யூடியூபர் கைது

September 8, 2026 DailyThanthi 0

ஐதராபாத், வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கான ரூபாய் பணமோசடியில் ஈடுபட்ட பிரபல பெண் யூடியூபர் கைது செய்யப்பட்டார். யூடியூபர் ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டத்தை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் நந்தனா. இவர் யூடியூப்பில் […]

ஜித்து மாதவனின் ‘சூர்யா 47’ படத்தின் அப்டேட் நாளை வெளியீடு

September 8, 2026 DailyThanthi 0

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்டோர் நடிக்கும் ‘சூர்யா 47’ படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, பிரபல […]

பிக் பாஷ் லீக்கில் தனியார் முதலீடு: ஆஸ்திரேலியா முடிவு

September 8, 2026 DailyThanthi 0

ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் பிக் பாஷ் லீக்கின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, முதல்முறையாக அணிகளின் உரிமையில் தனியார் முதலீட்டாளர்களை அனுமதிக்கும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை […]

தாம்பரம் ரெயில் நிலையத்தில் தண்டவாளங்களின் எண்ணிக்கையை 15 ஆக அதிகரிக்க திட்டம்

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, எழும்பூர் நிலையத்தின் நெரிசலைக்குறைக்க தாம்பரம் ரெயில் நிலைய தண்ட வாளங்களின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 15 ஆக உயர்த்த தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் ரெயில் நிலையம் சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள ரெயில் […]

மறைந்த பாடகி ஆஷா போஸ்லே பாடிய கடைசி பாடல் வீடியோ வெளியானது

September 8, 2026 DailyThanthi 0

மறைந்த பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே கடைசியாக பாடிய திரைப்பட பாடல் அவரது பிறந்தநாளை ஒட்டி இன்று வெளியாகியுள்ளது. திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92) மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் […]

21 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் நிறைவு: 11 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, 21 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. 11 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பட்ஜெட் தாக்கல் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி […]

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 2 பேர் பலி

September 8, 2026 DailyThanthi 0

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் – ரஷியார் போர் உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் […]