கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மகனின் இறுதிச்சடங்கை செல்போனில் பார்த்து கண்ணீர்விட்டு கதறிய தந்தை
பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு நெலமங்களா அருகே தியாமகொண்டலு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவரது மகன் சந்தன் குமார் (வயது 37). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் […]
