சூரியனை எந்த கையும் மறைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை தேனாம்பேட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- சொல்லாததையும் செய்து இன்ப அதிர்ச்சி தருபவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை நிரூபித்து விட்டார். மகளிருக்கு, பொங்கல் பரிசுத்தொகையோடு சேர்த்து கடந்த மாதம் ரூ,4000 […]

ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை

February 13, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பந்தயத்தின்(3 நிலை) இறுதி சுற்றில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் […]

ரூ.5,000 வரவு: திராவிட மாடல் நல்லாட்சிக்கு மேலும் ஒரு மகுடம் – காதர் மொய்தீன்

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திராவிட மாடல் 2.0-வில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,000ஆக உயர்த்துவோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டம்: ஆஸ்திரேலிய அணி திணறல்

February 13, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு […]

கொலை முயற்சி வழக்கில் 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

February 13, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் (வயது 68) என்பவரை கடந்த 2020-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அவரது உடன்பிறந்த சகோதரர் செந்தூரபாண்டி(77), அவரது மனைவி உத்தமி(68) மற்றும் மகன் சுரேஷ்(42) […]

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே

February 13, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் […]

““ஸ்வீட்டி நாட்டி கிரேஸி” – சினிமா விமர்சனம்

February 13, 2026 DailyThanthi 0

நாயகன் திரிகுண் – நாயகி ஸ்ரீஜித்தா கோஷ் ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். இருவரிடையே நட்பு உருவாகி பின்னர் காதலாக மாறுகிறது. காதலில் இருவருமே எல்லை மீறும்போது, திரிகுண்ணுக்கு ஏற்கனவே 2 பெண்களுடன் பழக்கம் […]

மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் வரவு; உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்: திருமாவளவன் வரவேற்பு

February 13, 2026 DailyThanthi 0

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசால் இன்று அவர்களது வங்கிக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது. பிப்ரவரி, மார்ச், […]

டி20 உலகக்கோப்பை: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக டாஸ் வென்ற கனடா பேட்டிங் தேர்வு

February 13, 2026 DailyThanthi 0

டெல்லி, 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை […]

“உயிருள்ளவரை உஷா” ரீ-ரிலீஸ் குறித்து சிம்புவின் பதிவு

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, அண்மைக்காலமாக பழைய திரைப்படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் ரீ- ரிலீசாகி வருகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம், கமலஹாசனின் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன், விஜய் நடித்த கில்லி, […]