ஜெயிலுக்கு அழைத்து சென்றபோது மலர்ந்த காதல்: திருடனின் மனச்சிறையில் சிக்கிய பெண் போலீஸ்
லக்னோ, உத்திர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம் பாசுமா பகுதியை சேர்ந்தவர் சந்தியா பரத்வாஜ். பெண் போலீசான இவர் அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் அங்கித் […]
