உலகின் வளர்ச்சி என்ஜினாக இந்தியா மாறும்: பிரதமர் மோடி பேச்சு

February 13, 2026 DailyThanthi 0

டெல்லியில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது; உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது 16 சதவீதமாக உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தியா உலக […]

இன்றைய ராசிபலன் (14.02.2026): சுப செய்தி தேடி வரும் நாள்..!

February 14, 2026 DailyThanthi 0

கிழமை: சனிக்கிழமை தமிழ் வருடம்: விசுவாவசு தமிழ் மாதம்: மாசி நாள்: 2 ஆங்கில தேதி: 14 மாதம்: பிப்ரவரி வருடம்: 2026 நட்சத்திரம்: இன்று மாலை 07-00 வரை பூராடம் பின்பு உத்திராடம் […]

அர்ஜெண்டினாவில் சிறார் குற்றவாளிகளின் வயது 14 ஆக குறைப்பு

February 14, 2026 DailyThanthi 0

அர்ஜென்டினாவில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் குற்றச் செயல்க ளைக் கட்டுப்படுத்த, அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன் படி, சிறார் குற்றவாளிகளாக கருதப்படும் வயது வரம்பை 16-லிருந்து 14 ஆக குறைக்கும் மசோதாவை […]

சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்குள் கால்பதித்த இந்திய ஜோடிகள்

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை ஓபன் ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் முகுந்த் சசிகுமார்- இங்கிலாந்தின் ஜெய் கிளார்க் ஜோடி 7-6(7), 4-6, […]

'நல்ல படங்கள் தோல்வியடைவதற்கு காரணம் யார்?' – டாப்ஸி கேள்வி

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகை டாப்ஸி தனது புதிய திரைப்படமான ‘அசி’ க்கு ரசிகர்கள் திரையரங்குகளில் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வலுவான பெண் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பதற்கு பெயர் பெற்ற டாப்ஸி, வணிகப் […]

பறவை காய்ச்சல் பற்றிய வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – தமிழக அரசு அறிவுறுத்தல்

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் சமீபத்தில் சில மாவட்டங்களிலும், குறிப்பாக சென்னையின் ஒரு சில பகுதிகளில் காகங்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டது. மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு நடத்தினார்கள். அதில், ஒரு காகத்தில் […]

’ராகினி 3’…ஹாரர் குவீனாக களம் இறங்கும் தமன்னா?

February 14, 2026 DailyThanthi 0

மும்பை, நடிகை தமன்னா மற்றும் ஜுனைத்கான், தயாரிப்பாளர் எக்தா கபூர் தயாரிக்கும் திகில் திரைப்படத் தொடரின் புதிய பகுதியாக உருவாகும் ராகினி 3 படத்தில் நடிக்க உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த […]

ஏ.டி.எம்.மில் நிரப்ப வந்த ரூ.60 லட்சத்துடன் வேன் டிரைவர் ஓட்டம்

February 14, 2026 DailyThanthi 0

நகரி, ஐதாரபாத் அருகே திருமலகிரியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அஜித் குமார் என்பவர் டிரைவராக பணியாற்றி வந்தார். அவர் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப செல்லும் வாகனத்தை இயக்கி வந்தார். நேற்று முன்தினம் மதியம் […]

காரைக்காலுக்கு இன்று அமித்ஷா வருகை: டிரோன்கள் பறக்கத்தடை

February 14, 2026 DailyThanthi 0

காரைக்கால், மத்திய மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு 11 மணி அளவில் திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு பாரதிய ஜனதா […]

திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல நாளை தடை

February 14, 2026 DailyThanthi 0

திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்த தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்பதால் நாளை மலைக்கோவில் மேல் ஆட்டோக்கள் செல்ல […]