"கொரோனா நேரத்தில் அது பெரிய சாதனை" – மகிழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான்

February 14, 2026 DailyThanthi 0

சென்னை: தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் ‘பொன்னியின் செல்வன் – 1’ திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற […]

காதலர் தினம்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்ட போஸ்டர்களால் பரபரப்பு

February 14, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக காதல் வாழ்க்கை மற்றும் உறவுகள் பற்றிய எண்ணற்ற பதிவுகளை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். ஆனால் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முற்றிலும் மாறுபட்ட ஒன்றை […]

சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்

February 14, 2026 DailyThanthi 0

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. வடமாநிலத்தை சேர்ந்த 30 வயது வாலிபர், சுற்றுலா விசாவில் தாய்லாந்துக்கு சென்றுவிட்டு திரும்பி வந்திருந்தார். அவர் மீது சந்தேகம் […]

மனிதர் உள்ளவரை மட்டுமல்ல இடம் பெயரும் உயிர்கள் உள்ளவரை காதல் இருக்கும்- வைரமுத்து

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் (Valentine’s Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு காதலர்கள் பரிசுகள், வாழ்த்துக்கள் மற்றும் இனிய தருணங்களை பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர். சமீப […]

நடத்தையில் சந்தேகம்: மனைவியின் தலையில் குழவிக்கல்லை போட்டு கொன்ற தொழிலாளி

February 14, 2026 DailyThanthi 0

தஞ்சாவூர், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளை அடுத்த அணைக்கரை மீன் மார்க்கெட் புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (38 வயது). இவரது மனைவி அகிலா (28 வயது). இவர்களுக்கு திருமணமாகி 9 […]

நெல்லையில் 4.6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

February 14, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பந்துறை விலக்கு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அப்பகுதியில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட […]

டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிராக ஓமன் பந்துவீச்சு

February 14, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு […]

சிவகார்த்திகேயனின் 26-வது படம்…கதாநாயகி இவரா?

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, பராசக்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து தனது 26-வது படத்திற்கு தயாராகி வருகிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறுவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில், […]

பாகிஸ்தானில் லாரி – பேருந்து மோதி விபத்து – 13 பேர் பலி

February 14, 2026 DailyThanthi 0

கராச்சி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கராச்சி அருகே நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் கொண்டு பேருந்து ஒன்று சென்றது. அப்போது எதிரே வந்த லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த […]

வரும் சட்டமன்ற தேர்தலில் சொந்த மாவட்டத்தில் களமிறங்குகிறாரா சீமான்..?

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கட்சியாக நாம் தமிழர் கட்சி […]