பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா.?

February 14, 2026 DailyThanthi 0

கொழும்பு, இந்திய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா, வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் இரண்டு நாள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனால் நமிபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. அவர் மிகவும் பலவீனமாக இருக்கிறார். […]

'தனுஷ் 55' படம்: ரூ.35 கோடி வேண்டாம் என்ற மம்முட்டி- பின்னணி என்ன?

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தனது 55-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகிகளாக சாய்பல்லவி, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் […]

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: இன்னுயிரை ஈந்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

February 14, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (14-02-2026) அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு இதே நாளில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ […]

தவெகவில் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 6-ந்தேதி முதல் 14-ந்தேதி (இன்று) வரை விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தவெகவில் விருப்ப […]

டி20 கிரிக்கெட் – ஜிம்பாப்வே அணி வீரரின் புதிய மைல்கல்

February 14, 2026 DailyThanthi 0

ஹராரே: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலில் ப்ளெஸிங் முசாரபானி 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். வேகப்பந்து வீச்சாளரான முசாரபானி, சமீபத்திய போட்டியில் தனது […]

சர்ச்சை கருத்து: நயினார் நாகேந்திரனுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை கூட்டினார். 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், திமுக மற்றும் அதிமுகவை […]

ஓட்டுனர், நடத்துனர் பணிக்கான போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”தமிழ்நாட்டில் உள்ள 8 அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கு 3,274 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு 7 மாதங்களாகும் நிலையில், […]

டக்கர் அதிரடி… ஓமன் அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து

February 14, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு […]

காதலர் தினத்தை முன்னிட்டு "டிசி" படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, ‘மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ’ ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் […]

தி.மு.க. கூட்டணியில் மார்ச் 8-ந் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டம்

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளில், திமுக 173, காங்கிரஸ் 25, மதிமுக 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 6, […]