புரோ ஆக்கி: இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல்

February 14, 2026 DailyThanthi 0

ரூர்கேலா, 9 அணிகள் இடையிலான 7-வது புரோ ஆக்கி லீக் போட்டியின் இந்திய சுற்று ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் (இரவு 7.30 மணி) மீண்டும் […]

நடிகர்கள் பிரபு தேவா – வடிவேலுவின் அலப்பறையான காதலர் தின வாழ்த்து

February 14, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத காமெடி கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா – வடிவேலு கூட்டணி. நடிகர் பிரபு தேவா,வடிவேலு இணைந்து காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, காதலா காதலா, மனதை திருடி விட்டாய், எங்கள் […]

அமெரிக்காவில் இந்திய மாணவர் மாயம் – போலீசார் விசாரணை

February 14, 2026 DailyThanthi 0

நியூயார்க், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் படித்து வரும் 22 வயது இந்திய மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22 வயது) கலிபோர்னியாவின் […]

அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் – விஜய் கண்டனம்

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, திருச்சி அரசு பொதுமருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து […]

ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியா முதலிடம்

February 14, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வந் தது. சீனியர், ஜூனியர், இளையோர் பிரிவில் நடந்த இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் […]

அதிக சம்பளம்.. விஜய்யை ஓவர்டேக் செய்யும் ரஜினிகாந்த்?

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக சுமார் 50 ஆண்டுகளாக கோலோச்சி வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். […]

புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

February 14, 2026 DailyThanthi 0

புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் […]

ஒவ்வொரு வீட்டிலும் தி.மு.க. அரசின் திட்டங்கள் – மு.க.ஸ்டாலின் பெருமிதம்

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, திருப்பத்தூர் சென்றுள்ள தமிழக முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளியிடம் கலந்துரையாடினார். இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு வீட்டிலும் சென்று சேர்ந்துள்ள […]

காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையே பனிப்போர் நடக்கிறது: டிடிவி தினகரன்

February 14, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; ”5,000 அல்ல, 50,000 அறிவித்தாலும் மக்களை ஏமாற்ற முடியாது. குறிப்பாக இளஞர்கள் வேலைவாய்பு, போதை காலச்சாரம் ஒழிக்க வேண்டும். […]

தோட்டத்தில் பதுங்கியிருந்த 5 அடி நீள நல்ல பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு

February 14, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையை அடுத்த நம்பிக்கைமீண்டான் கிராமம், இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். நேற்று இவரது வீட்டை ஒட்டியுள்ள தோட்டத்தில் பாம்பு ஒன்று புகுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உடனடியாக சிப்காட் தீயணைப்பு […]