ஈரானில் ஆட்சியை அகற்ற திட்டம்? அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்

February 14, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா–ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது. ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். மேலும், ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்நாட்டு […]

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்: ராகுல் காந்தி

February 14, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் ஜவுளித் […]

இம்ரான்கான் இஸ்லாமாபாத் ஜெயிலுக்கு மாற்றம்

February 14, 2026 DailyThanthi 0

இஸ்லாமாபாத்- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டி அடியாலா சிறையில் உள்ளார். இதற்கிடையே, இம்ரான் கானுக்கு ரத்த […]

சினிமாவில் உச்சத்துக்கு சென்றாலும் மக்களோடு இருப்பவர்..உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு

February 14, 2026 DailyThanthi 0

பி. சண்முகம் தயாரிப்பில் எஸ்.ஏ. விஜயகுமார் இயக்கியுள்ள Arisi படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் முத்தரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா, சீசர் மனோகர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். […]

தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய நோட்டீஸ்-எதிர்க்கட்சிகள் திட்டம்

February 14, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. நேற்று முதல் கட்ட அமர்வு முடிவடைந்தது. பாராளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் மார்ச் 9-ந் தேதி கூடுகின்றன.ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் […]

நடைபாதையில் ஸ்கூட்டரில் வந்த நபர்; எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டி – குவிந்த பாராட்டுகள்

February 14, 2026 DailyThanthi 0

கோழிக்கோடு, கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் இறங்கிபாலம் பகுதியில் பிரபாவதி அம்மா என்ற 73 வயது மூதாட்டி ஒருவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு செல்வதற்காக நடைபாதையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, ஸ்கூட்டர் ஓட்டி […]

மனிதாபிமான வங்காளதேசத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்; தாரிக் ரகுமான்

February 15, 2026 DailyThanthi 0

வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் வங்காளதேச தேசியவாத கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, கலீதா ஜியா அவர்களின் மகன் தாரிக் ரகுமான் விரைவில் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.இந்த நிலையில் தாரிக் ரகுமான் நிருபர்களிடம் பேசியதாவது:“பாதுகாப்பான […]

இன்றைய ராசிபலன் (15.02.2026): சந்தோஷமான செய்தி தேடி வரும் நாள்..!

February 15, 2026 DailyThanthi 0

கிழமை: ஞாயிறுகிழமை தமிழ் வருடம்: விசுவாவசு தமிழ் மாதம்: மாசி நாள்: 3 ஆங்கில தேதி: 15 மாதம்: பிப்ரவரி வருடம்: 2026 நட்சத்திரம்: இன்று இரவு 08-36 வரை உத்திராடம் பின்பு திருவோணம் […]

ஊட்டி பைக்காரா ஏரியில் பெட்ரோல் படகு பயன்பாடு படிப்படியாக குறைக்கப்படும் – ஐகோர்ட்டில் சுற்றுலாக் கழகம் உத்தரவாதம்

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, வனம், வனவிலங்கு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட வழக்குகளை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த சிறப்பு டிவிசன் பெஞ்சுக்கு உதவும் நபர்களாக வக்கீல்கள் செவணன் […]

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி அறிவிப்பு

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, 14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்கும் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி தனது முதலாவது லீக் […]