இந்தியாவுக்கு எதிராக சிறப்பான திறனை வெளிப்படுத்துவோம்: பாகிஸ்தான் கேப்டன் நம்பிக்கை
கொழும்பு, 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோத உள்ளன. இந்த […]
