கடலில் சங்கு குளிக்க சென்ற வாலிபர் திடீர் மரணம்: போலீஸ் விசாரணை

February 15, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் பொன்முனீஸ்வரன் (வயது 32). சங்குகுளி தொழிலாளியான இவர் கடந்த 12ம் தேதி படகில் சக தொழிலாளர்கள் 5 பேருடன் கடலுக்குள் சங்கு குளிக்க சென்றார். பின்னர் […]

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: கொழும்புவில் பலத்த பாதுகாப்பு

February 15, 2026 DailyThanthi 0

கொழும்பு, 10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோத உள்ளன. […]

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி சுற்றுப்பயண தேதி மாற்றம்

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங் கியும் வருகிறார். அதன் ஒரு பகுதியாக, அவர் […]

முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல்

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கோவளம், பசுவந்தரை, தன்பாடு மற்றும் அதன் சுற்றியுள்ள பருதிகளில் செயல்பட்டு வரும் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலளர்களின் […]

அனைத்துத் தரப்பினரும் திமுக ஆட்சியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் – அன்புமணி

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- திமுக அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படவில்லை என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார். தேனாறும், […]

கத்தார் ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை முசோவா சாம்பியன்

February 15, 2026 DailyThanthi 0

தோஹா, கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் நாட்டின் கரோலினா முசோவா, கனடாவின் விக்டோரியா எம்போகோ […]

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 4 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம்

February 15, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகாரத் தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி […]

காங்கிரஸ் கட்சி மிகவும் ஆபத்தானது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

February 15, 2026 DailyThanthi 0

கவுகாத்தி, அசாமில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டு பேசினார். அவர் கூட்டத்தில் பேசும்போது, நாடாளுமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு மத்திய பட்ஜெட் தாக்கலான பின்னர் அசாமுக்கான தன்னுடைய முதல் […]

காதல் கைகூடாது என நினைத்து விஷம் குடித்த சிறுமி.. 5-வது நாளில் நேர்ந்த சோகம்

February 15, 2026 DailyThanthi 0

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டம் தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகள் முத்தழகி (17). இவருக்கும், உறவினர் ஒருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான திருமண நிச்சயதார்த்தம் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. இந்த […]

பொருளாதார புரிதலே இல்லை: ராகுல் காந்தி மீது பியூஸ் கோயல் பாய்ச்சல்

February 15, 2026 DailyThanthi 0

மும்பையில் இன்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ராகுல் காந்தி […]