இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி; பாகிஸ்தான் கேப்டன் கூறியது என்ன?

February 15, 2026 DailyThanthi 0

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்த நிலையில், பரிசளிப்பு விழாவில் தோல்விக்கு என்ன காரணம் என்பது பற்றி பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் […]

நினைத்த மாதிரி விளையாடிவிட்டோம்: இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பெருமிதம்

February 15, 2026 DailyThanthi 0

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தல் வெற்றியை பெற்றது. வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: “இந்த வெற்றி இந்தியாவுக்கானது என்று நினைக்கிறேன். நாங்கள் […]

கடவுள் ராமரின் பெயர் பொறித்த மோதிரம் அணிந்தவர் திப்பு சுல்தான்: காங்கிரஸ் தலைவர் பேச்சு

February 15, 2026 DailyThanthi 0

புனே, மராட்டியத்தில் மாலேகாவன் துணை மேயராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிஹல் அகமதுவின் அலுவலகத்தில், 18-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் உருவ படம் ஒன்று வைக்கப்பட்டது. இதற்கு சிவசேனா, பா.ஜ.க. மற்றும் பல்வேறு […]

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி: நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்

February 15, 2026 DailyThanthi 0

புதுடெல்லி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. கிரிக்கெட் உலகின் பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டி என்பதால், இந்த போட்டிக்கு உலக […]

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

February 15, 2026 DailyThanthi 0

10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் […]

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியுடன் பிரேமலதா சந்திப்பு

February 15, 2026 DailyThanthi 0

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் இடம் பெற்ற தேசிய முற்போக்கு திராவிட கழகம், சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி […]

தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி வழிபாடு

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, சிவனுக்குரிய முக்கிய விழாக்களில் மகா சிவராத்திரி முக்கியமானது. அந்த வகையில் மகா சிவராத்திரியையொட்டி சென்னை மற்றும் புறநகரில் உள்ள சிவாலயங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது. காலை முதலே கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. […]

இந்தியா ஆன்மிகத்தின் தளமாக திகழ்கிறது; மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பெருமிதம்

February 15, 2026 DailyThanthi 0

மகா சிவராத்திரி விழாவையொட்டி கோவையில் உள்ள ஈஷா யோகா மையம்த்தில் 32-வது மகா சிவராத்திரி விழா நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அவரை […]

தூத்துக்குடி அருகே வேன் – பைக் மோதல்: 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியான சோகம்

February 15, 2026 DailyThanthi 0

எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 40), லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து தனியாக சென்றுவிட்டார். […]

பினராயி விஜயன் மீண்டும் கேரள முதல்-மந்திரியாக வருவார்: காங்கிரஸ் தலைவர் பேச்சால் சர்ச்சை

February 15, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி செய்து வருகிறது. நடப்பு ஆண்டில் கேரளா சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரம் நகரில் கேரள அரசு சார்பில் […]