பாய்மரப் படகு போட்டியில் அதிரடி – மகுடம் சூடிய ஆஸ்திரேலியா
ஆக்லாந்து, நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்ற பாய்மரப் படகு போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டாம் ஸ்லிங்ஸ்பி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் கிரேட் பிரிட்டன் அணிகளை வீழ்த்தி முதலிடத்தை […]
