“பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி நம்பிக்கையை அதிகரிக்கிறது” – இஷான் கிஷன்
சென்னை, டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. கொழும்புவில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு […]
