நான் பேசினால் காப்பாற்ற யாரும் வர மாட்டீர்கள் – 'ஜனநாயகன்' பட இயக்குனர் வினோத்
சென்னை, சசிக்குமார், சைத்ரா நடிப்பில் ராஜூமுருகன் இயக்கி கடந்த 13-ம் தேதி வெளியான படம் `மை லார்ட்’. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக சமுத்திரக்கனி, பாண்டிராஜ், ராஜூமுருகன், எச் வினோத் ஆகியோர் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினர். […]
