பாலிவுட் திரில்லரை புகழ்ந்த மணிரத்னம் – வைரலாகும் கருத்து

February 17, 2026 DailyThanthi 0

சென்னை, பாலிவுட்டில் சமீபத்தில் வெளியான சர்வைவல் திரில்லர் திரைப்படமான ‘து யா மெய்ன்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பெஜோய் நம்பியார் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷனயா கபூர் மற்றும் ஆதர்ஷ் கவுரவ் […]

இடைக்கால பட்ஜெட்டில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு…? – முழு விவரம்

February 17, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம் வருமாறு:- * அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் – ரூ.1,55,977 கோடி * […]

’வாழ்க்கையில் வேடிக்கை பாருங்க’…இளைஞர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் சொன்ன மெசேஜ் – வைரல்

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, வாழ்க்கையில் ஒண்ணு தேவைன்னா கூச்சப்படாம கேக்கணும் என்று நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை நினைவுகூர்ந்தார். “ஸ்கூல், […]

‘தமிழக அரசு பணத்தை ஒரு கையில் கொடுத்து மறு கையில் டாஸ்மாக் மூலம் பறிக்கிறது’ – ஜி.கே.வாசன்

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழக அரசு 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயணாளிகளுக்கும் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைத்திருக்கிறது. பிப்ரவரி, மார்ச், […]

ரஷியாவில் 'வாட்ஸ்-அப்' செயலிக்கு தடை; 10 கோடி பயனாளர்கள் பாதிப்பு

February 13, 2026 DailyThanthi 0

மாஸ்கோ, 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதலை தொடுத்தது. சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்த போரில் இருதரப்பி லும் பல்லாயிரக்கணக்கானவர்க ரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். போரின்போது நாட்டு மக்களின் […]

மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் வரவு: இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு

February 13, 2026 DailyThanthi 0

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகள் எதிர்கொண்டு வரும் சமூக, பொருளாதார நிலைகளை கருத்தில் கொண்டு, கடந்த 2021 மே மாதத்தில் இருந்து விடியல் […]

“ரவிமோகன் வந்த பிறகுதான் என் வாழ்க்கை மாறியது” – கெனிஷா உருக்கமான பதிவு!

February 12, 2026 DailyThanthi 0

பிரபல பாடகியும் நடிகர் ரவிமோகனின் தோழியுமான கெனிஷா கடந்த 7-ந்தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரவிமோகன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து […]

புதுச்சேரியில் 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்-மந்திரி ரங்கசாமி

February 12, 2026 DailyThanthi 0

புதுச்சேரி, புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே முழுமையான பட் ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இதனால் அரசின் […]

ஆட்சியில் பங்கு தர திமுக மறுப்பு: கூட்டணியை தொடர காங்கிரஸ் எடுத்த முடிவுக்கு என்னதான் காரணம்…?

February 12, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 170 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 64 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து வழங்கவும் திட்டம் வகுத்துள்ளது. திமுக கூட்டணியை […]

தொழில் நிறுவனங்களுக்கு நம்பிக்கையான மாநிலம் தமிழ்நாடு – மு.க.ஸ்டாலின் பேச்சு

February 12, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது; திராவிட மாடல் என்பது வளர்ச்சிக்கான மாடல், ரிசல்ட் கொடுக்கக் கூடிய மாடல், மக்களுக்கு நன்மை கொடுக்கக் கூடிய மாடல். […]