முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு

February 13, 2026 DailyThanthi 0

திருச்சி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி 2007-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் ராதாகிருஷ்ணன். இவரது முதல் மனைவி வசந்தா. இவர் உயிரோடு இருக்கும்போதே, ரேவதி என்பவரை 1992-ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் 2-வது திருமணம் […]

திமுக அரசின் ரூ.5000 வரவு வைப்பு: தேர்தலுக்காக மட்டுமே என்பதை தமிழக மக்கள், பெண்களும் புரிந்துகொள்ள வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட […]

திருச்சி, செங்கோட்டை ரெயில்கள் சேவையில் மாற்றம்

February 13, 2026 DailyThanthi 0

ஈரோடு, ஈரோடு மற்றும் கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் மற்றும் பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வருகிற 16-ந் தேதி, 19-ந்தேதி, 23-ந்தேதி மற்றும் 26-ந்தேதி ஆகிய 4 […]

டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

February 13, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு […]

நடிகர் பார்த்திபனின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்ட 'உஸ்தாத் பகத் சிங்' படக்குழு

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, ஹரி ஹர வீரமல்லு படத்தை தொடர்ந்து ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் அடுத்ததாக ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் ஹரிஷ் சங்கர் […]

ஏப்ரலில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்கிறேன் – டிரம்ப் அறிவிப்பு

February 13, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ஈரானுடன் நாம் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் அது ஈரானுக்கு மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும். அவர்கள் ஒப்பந்தம் செய்யாமல் பிடிவாதம் பிடித்தால் கடும் […]

பாங்காக்-சென்னை விமானத்தில் 31 வன விலங்குகள் கடத்தல் – ஒருவர் கைது

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்னை விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்ட […]

’திடீர் புகழ் ஆபத்தானது’… – வைரலாகும் நடிகை அமண்டாவின் பேச்சு

February 13, 2026 DailyThanthi 0

ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி எப்போதுமே பேஷனில் ஆர்வம் கொண்டவர் என்று நடிகை அமண்டா தெரிவித்துள்ளார். சமீபத்தில் சிட்னி தனது சொந்த லிங்கரி பிராண்டான ‘SYRN’-ஐ தொடங்கினார். இதைப் பற்றி அமண்டா, “அவருக்கு பேஷன் […]

அடுத்த ஓராண்டில் ஏஐ செய்யப்போகும் சம்பவம்: மைக்ரோசாப்ட் அதிகாரி பகீர் தகவல்

February 13, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு டெக் உலகில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. பல மணி நேரம் மனித சக்தியால் செய்த வேலைகளை ஒரு நிமிடத்தில் எளிதாக முடித்து விடுகின்றன. இதனால், ஏஐ பயன்பாடு […]

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு, அதிமுக முதல் வேட்பாளர் பட்டியல்: ஜெயலலிதா பிறந்த நாளில் அதிரடி காட்ட எடப்பாடி பழனிசாமி திட்டம்

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் தொடக்கத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், பிரதான எதிர்கட்சியான அதிமுக கூட்டணியை இறுதி செய்யும் […]