"சுமார் 12 நாட்கள்".. சம்பளம் வாங்காமல் நடித்த தமன்னா- எந்த படம் தெரியுமா?

February 12, 2026 DailyThanthi 0

திரை உலகை பொருத்தவரை படம் எடுப்பதற்கு ஆகும் செலவை விட ஹீரோ, ஹீரோயின்களின் சம்பளம் அதிகம். படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கு கூட கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி வெளியாகும் ‘ஓ […]

இந்தியாவின் முதல் 'மெல்லிசை சாலை' மும்பையில் திறப்பு; வாகன ஓட்டிகள் பாடல் கேட்டு உற்சாகம்

February 12, 2026 DailyThanthi 0

மும்பை, மராட்டிய மாநிலம் மும்பை நரிமண் பாயிண்ட்டில் இருந்து ஒர்லிக்கு வடக்கு நோக்கி செல்லும் கடற்கரை சாலை யில் ஒரு புதிய முயற்சியாக இந்தியாவிலேயே முதல் முறையாக ‘மெல்லிசை சாலை’ அமைக்கப்பட் டுள்ளது. இந்த […]

கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் வரட்டும். வராவிட்டால் போகட்டும் – அமைச்சர் ராஜ கண்ணப்பன்

February 12, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.இந்த கூட்டணி தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றியும் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பிரதான கட்சியாக இடம்பெற்றுள்ளது. […]

திருச்சி- மயிலாடுதுறை பயணிகள் ரெயில் பகுதியாக ரத்து

February 12, 2026 DailyThanthi 0

திருச்சி, திருச்சி ரெயில்வே கோட்டத்தை சேர்ந்த குத்தாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் திருச்சி- மயிலாடுதுறை பயணிகள் ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 16, 18 ஆகிய […]

நூல் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தால் கோவை, திருப்பூரில் தினமும் ரூ.50 லட்சம் இழப்பு

February 12, 2026 DailyThanthi 0

கோவை, கடந்த 3 வாரங்களாக நூல் விலை கிலோவுக்கு ரூ.30 வீதம் அதாவது 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை நேரடியாக துணியின் மீது வைக்க இயலவில்லை. இதனால், ரூ.100 கோடி மதிப்பிலான […]

"அதை நினைக்கும் போது இப்பவும் கஷ்டமா இருக்கு"- கண்ணீருடன் பேசிய ஐஸ்வர்யா அர்ஜுன்

February 12, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். அதிரடியான திரைப்படங்களில் நடித்து ‘ஆக்ஷன் கிங்’ எனப் பெயர் பெற்ற இவர், நடிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும் […]

ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துறீங்களா? கட்டாயம் இதை பண்ணிடுங்க!

February 12, 2026 DailyThanthi 0

ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களை பார்க்கவே அரிது என்று சொல்லும் அளவுக்கு, இன்று அனைவரின் கைகளிலும் செல்போன்கள் உள்ளன. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ்(iOS) இயங்குதளங்களே தற்போது மொபைல் சந்தையில் முன்னிலை வகிக்கின்றன. அதிலும் இந்தியா […]

தொழிற்சங்கங்கள் இன்று பொது வேலைநிறுத்தம்; பேருந்து சேவைகளில் பாதிப்பு இல்லை – அதிகாரிகள் தகவல்

February 12, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. மின்விநியோகம், காப்பீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, எரிவாயு, குடிநீர் விநியோகம் […]

‘இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது' – டிரம்ப் பெருமிதம்

February 12, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் நீண்ட இழுபறிக்கு பிறகு முடிவாகியுள்ளது. இதன்படி, இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத பரஸ்பர வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரஷியாவிடம் […]

பொது வேலைநிறுத்தம் – கேரள அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் முழு ஆதரவு

February 12, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மின்விநியோகம், காப்பீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, எரிவாயு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட […]