இந்தியாவை மோடி விற்றுவிட்டதாக ராகுல் காந்தி விமர்சனம்: நிர்மலா சீதாராமன் பதிலடி

February 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பதிலளித்தார். அப்போது, பிரதமர் மோடி இந்தியாவை விற்றுவிட்டதாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு அவர் பதிலடி கொடுத்தார். பட்ஜெட் […]

இந்தியா-பாக் சண்டையின் போது 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன; டிரம்ப்

February 11, 2026 DailyThanthi 0

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தான் சமாதான தூதுவராக செயல்பட்டு, இரு நாடுகளுக்கிடையே ஏற்பட இருந்த பெரும் போரை தடுத்ததாக மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் முதல் […]

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்து வெஸ்ட் இண்டீஸ்

February 11, 2026 DailyThanthi 0

மும்பை, 10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 15-வது ஆட்டத்தில் இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன. […]

தொழிலாளர் வரைமுறை சட்டத்துக்கு எதிர்ப்பு; கேரளாவில் நள்ளிரவு முதல் பஸ்கள் ஓடாது என அறிவிப்பு

February 11, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், தொழிலாளர் வரைமுறை சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நாளை (12-ந்தேதி) தேசிய அளவிலான […]

குரூப் 2 பதவிகளுக்கு நடைபெற உள்ள பொது அறிவு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.11.2026 நாள் 15.07.2025-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருக்கிணைந்த குடிமைப் பணிகளில் (தொகுதி II […]

டி20 ஆல்-ரவுண்டர் தர வரிசையில் நம்பர் ஒன் இடம் பிடித்த ஜிம்பாப்வே கேப்டன்

February 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரை நடத்துகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக […]

மெரினா கடற்கரை: 300 கடைகளுக்கான வியாபாரிகள் நாளை குலுக்கல் முறையில் தேர்வு

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கவிருக்கின்ற 300 கடைகளுக்கான வியாபாரிகளை தேர்வு செய்வதற்கு, 12.02.2026, வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு, பெருநகர […]

வங்காளதேசத்தில் நாளை பொது தேர்தல்; டாக்காவில் 1,400 வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என அறிவிப்பு

February 11, 2026 DailyThanthi 0

டாக்கா, வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்த நிலையில், வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் […]

மராட்டியம்: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை – அதிர்ச்சி சம்பவம்

February 11, 2026 DailyThanthi 0

மும்பை, மராட்டிய மாநிலம் பிட் மாவட்டம் கைஜ் கிராத்தில் கரும்பு தோட்டம் உள்ளது. இந்த கரும்பு தோட்டத்தில் பிரஹானி மாவட்டத்தை சேர்ந்த நபர் வேலை செய்து வந்தார். அந்த நபருக்கு மனைவி, மகள் (வயது […]

கோவையில் அதிமுகவினர் மீது தாக்குதல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் அருகே உள்ள ஒண்டிப்புதூர் வார்டு எண். 56, சுங்கம் பகுதியில் கடந்த 5 […]