திருவிழா கூட்டத்தில் தனியே தவித்த குழந்தை மீட்பு; பெற்றோரிடம் ஒப்படைப்பு

February 11, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்பேரில், காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு […]

நாடாளுமன்ற மரபுகளை ராகுல் காந்தி மீறுகிறார்- கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

February 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதிய புத்தகம் தொடர்பான சர்ச்சையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு […]

’தமன்னாவோடு ஒப்பிடுவது எனக்கு பிடிக்கவில்லை’ – ’துரந்தர்’ பட நடிகை

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய துரந்தர் திரைப்படம் தற்போது ஓடிடியில் மக்களை கவர்ந்து வருகிறது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் நடித்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் […]

முகத்தில் ஏற்பட்ட காயம் – அறுவை சிகிச்சை செய்துகொண்ட பென் ஸ்டோக்ஸ்

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, பயிற்சியின்போது முகத்தில் ஏற்பட்ட காயத்துக்காக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் வலைப்பயிற்சியை ஒரு ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்தபோது பந்து […]

‘சைலப்பன் சைக்கிள் மார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட வெற்றி மாறன்!

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, வேணு வனம், தாயார் சந்ததி உள்ளிட்ட நூல்கள் எழுதி கவனம் பெற்றவர் எழுத்தாளர் சுகா. இவர் கமல் ஹாசனின் பாபநாசம், இயக்குநர் வெற்றி மாறனின் அசுரன் போன்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். பாலு […]

'கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்' – மாணிக்கம் தாகூர்

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் […]

20-ம் தேதியையொட்டி உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் கடந்த 19-ந்தேதி வடகிழக்கு பருவமழை விலகியது. அதன் பின்னர், பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் குளிரும் அடித்து வருகிறது. இதற்கிடையே, அதிகாலை வேளையில் கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில், […]

விஜயநகர காலத்து அரிய சிலைகள் பறிமுதல் – 4 பேர் கைது

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக காவல்துறையின் சிலைத் தடுப்புப் பிரிவு (Idol Wing CID) அதிகாரிகள், விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் 2 அரிய பழமையான உலோக சிலைகளை பறிமுதல் செய்து, 4 பேரை கைது […]

’திரையுலகின் பெயர் அவர்களால்தான் கெடுகிறது’ – நடிகை எஸ்தர்

February 11, 2026 DailyThanthi 0

ஐதராபாத், தெலுங்கு திரைப்படத் துறையில் காஸ்டிங் கவுச் பிரச்சினை குறித்து நடிகை எஸ்தர் நோரோன்ஹா வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார். இதை ஒழிக்க அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அவர் கூறினார். சமீபத்திய பேட்டியில், […]

திமுக கூட்டணியில் காங்கிரசின் நிலையை கண்டு வருத்தமடைகிறேன் – விஜயதரணி

February 11, 2026 DailyThanthi 0

கன்னியாகுமரி, தக்கலையில் நேற்று மாலையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 70 நாட்களாகியும் குழு அமைத்து தி.மு.க. தங்களிடம் பேச வில்லை என்ற […]