மணிப்பூரில் வன்முறை – இணைய சேவை துண்டிப்பு
இம்பால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பைரேன் சிங் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், ‘குகி’ பழங்குடியினர் நடத்திய பேரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்களுக்கும், ‘மெய்தி’ […]
