சன்னி லியோனின் “கென்னடி” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது பார்க்கலாம்?

February 10, 2026 DailyThanthi 0

இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிகர் ராஹுல் பட் நாயகனாக நடித்து உருவான திரைப்படம் ‘கென்னடி’. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியீட்டிற்குத் தயாரான இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இப்படம் சர்வதேச […]

நான் பார்த்ததிலேயே சிறந்த வீரர்… இந்திய வீரரை பாராட்டிய ஜோஸ் பட்லர்

February 10, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லர் லவ் பார் கிரிக்கெட் (கிரிக்கெட் மீது காதல்) என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தான் இதுவரை பார்த்ததிலேயே […]

புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்பட விருது வென்ற “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்”

February 10, 2026 DailyThanthi 0

‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உருவானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய […]

3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை; அதிர்ச்சி சம்பவம்

February 10, 2026 DailyThanthi 0

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் காபர்பூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் மணீஷ் குமார் (வயது 35) விவசாயியான இருவருக்கு திருமணமாகி மனைவியும், ஹனி (வயது 8), பியான்ஷி (வயது 5) ஆகிய மகள்களும், […]

முதல்வர் மருந்தகங்களை நியாய விலைக்கடை அருகே தனிப்பிரிவாக அமைத்து விரிவுபடுத்த வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் யோசனை

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1,000 முதல்வர் மருந்தகம் தொடங்கப்பட்டது. ஏழை மக்களுக்கு மலிவு விலையில் 762 […]

2 சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

February 10, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சுப்பிரமணியன் (வயது 72) என்பவர் 5 மற்றும் 6 வயதுடைய இரண்டு சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் […]

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணிக்கு எதிராக அமெரிக்கா பந்துவீச்சு தேர்வு

February 10, 2026 DailyThanthi 0

கொழும்பு, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும்11-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – அமெரிக்கா அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் […]

கவிஞர் வைரமுத்து பரிந்துரைத்த கொரிய “காதல்” படம்

February 10, 2026 DailyThanthi 0

காதலர் தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து பரிந்துரைத்த ‘காதலை’ மையமாக கொண்ட திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் 7.3 ரேட்டிங் பெற்றுள்ளது. பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கவிஞர் வைரமுத்து […]

வங்காளதேசத்தில் அட்டூழியம்; இந்து தொழிலதிபரை படுகொலை செய்த மர்ம கும்பல்

February 10, 2026 DailyThanthi 0

டாக்கா, வங்காளதேசத்தின் வடக்கே மைமன்சிங் மாவட்டத்தில் திரிஷால் பகுதியில் இந்து தொழிலதிபர் ஒருவர் மர்ம கும்பலால் கொடிய ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு உள்ளார். சுஷென் சந்திர சர்க்கார் (வயது 60) என்ற […]

மதுரைக்கு எய்ம்ஸ் வரக்கூடாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலை செய்தார்; அண்ணாமலை குற்றச்சாட்டு

February 10, 2026 DailyThanthi 0

திருப்பூர், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று திருப்பூரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். இதனை தொடர்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது, உதயநிதி ஸ்டாலின் வாழ்க்கையில் செய்தித்தாள் பார்க்கிறாரா? டிவி […]