முற்றுகிறதா முதல்-மந்திரி பதவி விவகாரம்… முக்கிய பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்காத சிவக்குமார்

February 10, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் பதவி வகித்து வருகின்றனர். எனினும், 2023-ம் ஆண்டு அக்கட்சி ஆட்சியை பிடித்தபோது, முதல்-மந்திரி அதிகார பகிர்வு […]

22 ஆம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை; தி.மு.க அறிவிப்பு

February 10, 2026 DailyThanthi 0

தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- நடைபெற உள்ள 2026 சட்டசபை தேர்தலுக்கான களப்பணிகளில் கட்சி தொண்டர்கள் சுற்றிச்சுழன்று பணியாற்றி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கை […]

அமைச்சர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக நீர்வளத் துறை அமைச்சராகவும், தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருப்பவர் துரைமுருகன் (வயது 87) . அவருக்கு வயது மூப்பால் வரும் பிரச்சினைகளுக்காக, அவ்வப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகிறார். […]

இந்திய தேர்தல் அதிகாரிகள் குழு இன்று சென்னை வருகை

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் நடத்தப்பட இருக்கும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக துணை தேர்தல் கமிஷனர் பானு பிரகாஷ் தலைமை யில் அதிகாரிகள் குழுவினர் இன்று (புதன்கிழமை) தமிழகம் வருகின்றனர். 11-ந் தேதி இரவு சென்னை […]

முடிந்தால் என் மீது கை வையுங்கள்: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஆவேசம்

February 10, 2026 DailyThanthi 0

தமிழகம் முழுவதும் தொகுதிவாரியாக மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை த.வெ.க. நிர்வாகிகள் சர்வே எடுத்து வருகிறார்கள். அதன்படி சென்னை துறைமுகம் தொகுதியில் மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது? த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆதரவு […]

லிபியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து; 53 அகதிகள் பலி

February 10, 2026 DailyThanthi 0

திரிபோலி, ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு போர்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் வெளியேறி அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைவது வாடிக்கையாகியுள்ளது. அந்த வகையில், ஆப்பிரிக்க நாடுகளான […]

தெலுங்கானாவில் டிராக்டர் மீது பள்ளி பஸ் மோதல்: 2 பேர் பலி; பலர் காயம்

February 10, 2026 DailyThanthi 0

வாரங்கால், தெலுங்கானாவின் வாரங்கால் மாவட்டத்தில் 40 மாணவர்களை ஏற்றியபடி பள்ளி பஸ் ஒன்று சென்றுள்ளது. அப்போது வாகனம் ஒன்றை முந்தி கொண்டு சென்ற பஸ், திடீரென எதிரே வந்த டிராக்டர் மீது மோதி விபத்திற்குள்ளானது. […]

ஊழல் குறியீடு பட்டியல்; இந்தியா எந்த இடம்?

February 10, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஜெர்மனி தலைநகர் பெர்லினை தளமாக கொண்டு ‘டிரான்ஸ்பரன்சி இன் டர்நேஷனல்’ என்ற அரசு சாரா சர்வதேச நிறுவனம் இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் உலகநாடுகளின் ஊழல் தொடர்பான பட்டியலை அது வெளியிட்டு வருகிறது. 182 […]

புத்தகம் குறித்த சர்ச்சை: மவுனம் கலைத்தார் முன்னாள் ராணுவ தளபதி நரவனே

February 10, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, சீன ராணுவ ஆக்கிரமிப்பு குறித்து முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதி இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் சர்ச்சையை எழுப்பினார். ஆனால் அந்த […]

நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரம்; அவை நடவடிக்கைகளில் பங்கேற்க போவதில்லை: ஓம் பிர்லா முடிவு

February 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பட்ஜெட் கூட்டத்தொடரில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து நடந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசுவது தொடர்பாக குறிப்பிடப்பட்ட நாளில் பிரதமர் மோடி மக்களவைக்கு வரவில்லை. எனினும், பின்னர் அவர் நாடாளுமன்ற மேலவையில் அதற்கு பதிலளித்து […]