நெல்லையில் வருவாய்த்துறை சங்கத்தினர் சாலை மறியல்: 153 பேர் கைது

February 11, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகே வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. வண்ணார்பேட்டையில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு […]

திருப்பதி லட்டு கலப்படம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு

February 11, 2026 DailyThanthi 0

அமராவதி, ஆந்திராவில் முன்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 2024-ஆம் […]

14-ம் தேதி காதலர் தினம்: படுஜோராக விற்பனையாகும் 'ஸ்டெம்பு ரோஸ்'

February 11, 2026 DailyThanthi 0

ஆரல்வாய்மொழி, உலக காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந்தேதி கொண்டாப்படுகிறது. அந்த தினம் வர இன்னும் 3 நாட்களே உள்ளது. பொதுவாக காதலர் தினத்தன்று ஒவ்வொரு காதலர்களும் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் […]

மெரினா கடற்கரையில் 300 கடைகள்; வியாபாரிகளை தேர்வு செய்ய நாளை குலுக்கல்

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- “சென்னை ஐகோர்டு உத்தரவுப்படி, மெரினா கடற்கரையில் அமைக்க உள்ள 300 கடைகளுக்கான வியாபாரிகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல் நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு […]

தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்.. ஆவணப்படமாக்கி ஓடிடியில் வெளியிட ஒப்பந்தம்?

February 11, 2026 DailyThanthi 0

விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக நீண்ட காலமாக வதந்தி பரவி வருகிறது இருப்பினும், இருவரும் தங்கள் உறவு குறித்து அதிகாரபூர்வமாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட்’படங்கள் […]

சதாம் உசேனுக்கு வலதுகரமாக செயல்பட்ட ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை

February 11, 2026 DailyThanthi 0

பாக்தாத், ஈராக்கை நீண்ட காலம் ஆட்சி செய்த சதாம் உசேனின் ஆட்சிக் காலத்தில், அவருக்கு மிகவும் நெருக்கமான பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் சாதுன் சப்ரி அல்-கைசி. ராணுவ உயர் அதி காரி அந்தஸ்தில் இருந்த […]

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவிடந்தை வருகை

February 11, 2026 DailyThanthi 0

செங்கல்பட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், […]

ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ்அப்-ல் மிரட்டல்…பாதுகாப்பு அதிகரிப்பு

February 11, 2026 DailyThanthi 0

மும்பை, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ்அப் மூலம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. […]

கனடா: பள்ளி வளாகத்தில் துப்பாக்கி சூடு – 9 பேர் உயிரிழப்பு

February 11, 2026 DailyThanthi 0

ஒட்டாவா, கனடா நாட்டின் டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் இயங்கி வரும் பள்ளி வளாகத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்படுவதாக போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். […]

மக்களவையில் ராகுல் காந்தி இன்று பேசுகிறார்

February 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-ந்தேதி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி பேசியபோது பிரச்சினை […]