பிரதமர் மோடியின் பதிலுரைக்கு முன்பு சபாநாயகர் அறைக்குள் நடந்தது என்ன? கிரண் ரிஜிஜு பரபரப்பு தகவல்
பாட்னா, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், மக்களவையில் பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், பாட்னாவில் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மக்களவைக்கு பிரதமர் […]
