"அதற்கு நான் தயார்.." – மத்திய மந்திரி பியூஷ் கோயல் சவால்
புது டெல்லி, இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் இந்தியாவின் நலன்களை முழுமையாக […]
