மத்திய அரசைக் கண்டித்து 12-ந்தேதி பொது வேலை நிறுத்தம்: மதிமுக ஆதரவு

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 12-ஆம் தேதி அகில இந்திய […]

எதிர்க்கட்சிகள் முழக்கம்: மக்களவை 2 மணி வரை ஒத்தி வைப்பு

February 9, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த மாதம் 28ம் தேதி ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் அரசின் சாதனைகள், எதிர்கால திட்டங்களை விளக்கி, ஜனாதிபதி முர்மு உரையாற்றினார். ஜனாதிபதி […]

பி.எட், எம்.எட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியாமல் மாணவர்கள் தவிப்பு

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற இருந்த குரூப்-2 தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல இடங்களில் போராட்டம் நடைபெற்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மையம் […]

’ஆர்எஸ்எஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் சல்மான்கான் – எம்பி சஞ்சய் ராவத் விமர்சனம்

February 9, 2026 DailyThanthi 0

மும்பை, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் பங்கேற்றதை உத்தவ் சிவசேனா கட்சியை சேர்ந்த எம்பி சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார். அதன்படி, “கூட்டம் சேர்ப்பதற்காக சல்மான் கானை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்களா? அல்லது தற்போது […]

கொருக்குப்பேட்டையில் விரைவில் புதிய பாலம் திறப்பு: அமைச்சர் சேகர் பாபு ஆய்வு

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 12-ம் தேதி பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டையில் இரயில்வே 2பி சந்திக்கடவில் ரூபாய் 96.04 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தினை திறந்து வைக்க […]

ஸ்ரீராம் கார்த்திக்கின் “மைலாஞ்சி” பட டிரெய்லர் வெளியானது

February 9, 2026 DailyThanthi 0

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘ஆறு அத்தியாயம்’ திரைப்படத்தில் இடம்பெறும் […]

வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டுமென நியாயமான கோரிக்கையை முன்வைத்துப் போராடும் ஊராட்சி செயலாளர்களைக் கைது செய்வது, […]

தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் 'வித் லவ்'.. 3 நாட்களில் ரூ.11 கோடி வசூல்

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘வித் லவ்’ படம் கடந்த வாரம் (6ந் தேதி) வெளியானது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா […]

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

February 9, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-ந் தேதியில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான […]

கொடிக் கம்பங்களை அகற்றும் பணி – 13 மாவட்ட கலெக்டர்களுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு

February 9, 2026 DailyThanthi 0

மதுரை, சிவகங்கையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், பொது இடங்களில் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் […]