டிஜிட்டல் குற்றங்கள் மூலம் ரூ.54,000 கோடி மோசடி; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

February 9, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டிஜிட்டல் தொழில்நுட்பங்களை தவறான முறையில் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மோசடிக்காரர்கள் ‘டிஜிட்டல் கைது’ என்ற முறையை பயன்படுத்தி அப்பாவி பொதுமக்களிடம் இருந்து […]

போராட்டத்தில் பங்கேற்ற கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் – இந்திய கம்யூ. கட்சி

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கொசு ஒழிப்புப் பணியாளர்கள், […]

'ஆயிரம் கனவுகளின் விமானம்' நிகழ்ச்சி: இந்தியா – ஆசியா புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை

February 9, 2026 DailyThanthi 0

தஞ்சாவூர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர் ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து, “ஆயிரம் கனவுகளின் விமானம்” என்ற பிரமாண்டமான விண்வெளி சார்ந்த நிகழ்ச்சியை இந்தியா புத்தக சாதனை மற்றும் ஆசியா […]

த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் நாளை ஆலோசனை

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் த.வெ.க. […]

சென்னை ஐகோர்ட்டில் தணிக்கை வழக்கை வாபஸ் பெற்ற “ஜனநாயகன்” படக்குழு

February 9, 2026 DailyThanthi 0

நடிகர் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வெளியாவதாக இருந்தது. அதாவது, கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல், […]

பாமக தலைவர் அன்புமணிதான்; தலைமை தேர்தல் ஆணையம்

February 9, 2026 DailyThanthi 0

டெல்லி, பாமக நிறுவனர் ராமதாசுக்கும், பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பாமக தலைவராக 2026ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் […]

தமிழ்நாட்டில் விரைவில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற அரசு செவிலிய பட்டமளிப்பு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, செவிலிய மாணவ, மாணவியர்களுக்கு […]

உங்களை சிரிக்க, சிந்திக்க வைக்கிற படமாக “மை லார்ட்” இருக்கும் – நடிகர் சசிகுமார்

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். ‘ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கருடன், நந்தன்’ ஆகிய […]

மக்களவை சபாநாயகருடன் ராகுல் காந்தி சந்திப்பு

February 9, 2026 DailyThanthi 0

டெல்லி, 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதில், […]

பிரதமர் மோடியுடன் செசல்ஸ் ஜனாதிபதி சந்திப்பு

February 9, 2026 DailyThanthi 0

டெல்லி, கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் 115 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய குடியரசு நாடு செசல்ஸ். இந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் பேட்ரிக் ஹெர்மைனி வெற்றி பெற்று நாட்டின் […]