குடியரசு தின விழா நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள் – முதல்-அமைச்சர் வழங்கினார்

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, 2026 குடியரசு தின விழாவில் கலாசார நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் வெற்றி பெற்ற துறைகளுக்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயங்களை வழங்கி சிறப்பித்தார். இது […]

யு19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

February 6, 2026 DailyThanthi 0

ஹராரே, 16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கியது. இதில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி ஜிம்பாப்வே […]

ரூ.348.59 கோடி செலவில் மருத்துவக் கட்டடங்கள்: மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 6, 2026 DailyThanthi 0

ென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றையதினம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் […]

‘அ.தி.மு.க. வாக்குறுதிகளை மட்டுமே கொடுக்கும்; தி.மு.க.தான் அதை நிறைவேற்றும்’ – தங்கம் தென்னரசு

February 6, 2026 DailyThanthi 0

விருதுநகர், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 10 அறிவிப்புகள் […]

தீவிர காய்ச்சலுடன் விளையாடி கோப்பையை வென்ற ஸ்மிருதி மந்தனா

February 6, 2026 DailyThanthi 0

பெங்களூரு, 5 அணிகள் பங்கேற்ற 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல். டி20 ) கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று குஜராத் மாநிலம் […]

“எப்ஸ்டீன் கோப்பு” குறிப்பிட்டுள்ள இடத்திற்கு நான் சென்றதில்லை – அனுராக் காஷ்யப்

February 6, 2026 DailyThanthi 0

அமெரிக்காவில் பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற பிரபல கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள், வழக்குகளின் விவரம் தொடர்பான நீதிமன்ற ஆவணம் வெளியானது. இந்த நீதிமன்ற ஆவணத்தில், பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ, […]

பாகிஸ்தான்: மசூதியில் குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

February 6, 2026 DailyThanthi 0

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியில் உள்ள ஷியா மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது உடலில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு வந்த நபர் ஒருவர், மசூதி வளாகத்திற்குள் […]

இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்க்கும் கம்யூனிஸ்டு கட்சிகள்… திமுகவின் முடிவு என்ன…?

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் 4 […]

தூத்துக்குடி: சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 151 பேருக்கு எஸ்.பி. பாராட்டு

February 6, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் டி.எஸ்.பி.க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து […]

பிரம்மோற்சவ விழா.. சீனிவாசமங்காபுரத்தில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்

February 6, 2026 DailyThanthi 0

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வரும் 8-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பிரம்மோற்சவ விழா தொடங்குவதற்கு முன்பு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது ஒரு […]