"கருவை சுமக்க பெண்ணுக்கு உத்தரவிட முடியாது" – 30 வார கருவை கலைக்க கோர்ட்டு அனுமதி

February 6, 2026 DailyThanthi 0

மும்பை, மும்பையைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக சிறுமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரு பெண்ணை அல்லது […]

ஜப்பானிலும் அடியெடுத்து வைக்கும் தனுஷின் ‘குபேரா’ – ஏப்ரலில் ரிலீஸ்

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘குபேரா’ படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பிச்சைக்காரராக தனுஷின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது. […]

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு; பயணங்களை தவிர்க்க குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

February 6, 2026 DailyThanthi 0

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இமாம்கார் நகரில் தர்லாய் கலான் பகுதியில் உள்ள ஷியா பிரிவு மசூதி ஒன்றில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தபோது, தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 31 பேர் […]

ஐ.சி.சி. டி20 உலக கோப்பை தொடர் இன்று தொடக்கம்; இந்தியா-அமெரிக்கா மோதல்

February 6, 2026 DailyThanthi 0

புனே, இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரை நடத்துகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக […]

மத்திய பிரதேசம்: மாசு கலந்த குடிநீர் விவகாரம்; பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு

February 6, 2026 DailyThanthi 0

இந்தூர், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் பாகீரதபுரா பகுதியில் மாசு கலந்து குடிநீரை பருகிய விவகாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து உள்ளது. ஆல்கு சவுத்ரி (வயது 70) என்பவர் வாந்தி மற்றும் […]

இன்றைய நாள் எப்படி?…12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் – 07.02.2026

February 7, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- பிப்ரவரி 7 கிழமை: சனிக்கிழமை தமிழ் வருடம்: விசுவாவசு தமிழ் மாதம்: தை நாள்: 24 ஆங்கில தேதி: 7 மாதம்: பிப்ரவரி வருடம்: 2026 நட்சத்திரம்: இன்று அதிகாலை 03.03 […]

ஸ்பெயின், போர்ச்சுகல்லில் கனமழை: ஒருவர் பலி; பெண் மாயம்

February 7, 2026 DailyThanthi 0

ரோண்டா, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் தெற்கே ரோண்டா நகரில் லியோனார்டோ என பெயரிடப்பட்ட புயல் கடுமையாக தாக்கி வருகிறது. இந்த ஆண்டின் 7-வது புயலான இது பல மாதங்களுக்கு பெய்ய வேண்டிய […]

டெல்லி: 10 ஆண்டுகளில் காணாமல் போன 1.80 லட்சம் பேர் மீட்பு

February 7, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் சமீபத்தில் கூறும்போது, நாட்டின் தலைநகர் டெல்லியில் ஜனவரி 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பெண்கள், குழந்தைகள் என 807 பேரை […]

”இந்தியாவின் கிரிக்கெட் திறமை ஜொலிக்கிறது..” பிரதமர் மோடி வாழ்த்து

February 7, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஜிம்பாப்வேயில் நடைபெற்ற இளையோர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்து இந்தியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பட்டம் வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து […]

குண்டுவெடிப்பில் தொடர்பு இல்லை; பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு ஆப்கானிஸ்தான் மறுப்பு

February 7, 2026 DailyThanthi 0

காபூல், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இமாம்கார் நகரில் மசூதி ஒன்றில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தபோது, தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், 31 பேர் பலியானார்கள். 169 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், […]